தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நண்பர்களே உதவி தேவை

View previous topic View next topic Go down

நண்பர்களே உதவி தேவை  Empty நண்பர்களே உதவி தேவை

Post by சிவா Wed Dec 26, 2012 11:05 am

நான் இணையத்தில் இருந்து மொபைல் போன் க்கு sms செய்ய way2sms என்ற தளத்தை பயன்படுத்துகிறேன் அதில் இருந்து அனுப்பும் sms இல் நான் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் நம்பர் செல்கிறது அந்த நம்பர் க்கு பதிலாக எனது பெயரை வைக்க முடியுமா...? இல்லை வேறேதாவது தளத்தின் மூலம் இப்படி அனுப்ப முடியுமா .....?

தெரிந்தால் உதவுங்கள் நண்பர்களே
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by Manik Wed Dec 26, 2012 11:44 am

தம்பி நீ எந்த நம்பர்ல ரிஜிஸ்டர் பன்னிருக்கியோ அந்த நம்பர்ல தான் எஸ்.எம்.எஸ் போகும் தம்பி அவங்க அந்த நம்பரை உன் பேர்ல சேவ் பன்னிருந்தா உன் பேர் காட்டும் இல்லைனா நம்பரை மட்டும் காட்டும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ஸ்ரீராம் Wed Dec 26, 2012 12:37 pm

இப்ப அப்படி கிடையாது தம்பி. நம்பர் தான் தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்புதான் TRAI இந்த சட்டத்தை கொண்டுவந்தது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by மகா பிரபு Wed Dec 26, 2012 12:52 pm

அதில் எத்தனை மெசேஜ் ஒருநாளைக்கு அனுப்ப முடியும்?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ஸ்ரீராம் Wed Dec 26, 2012 3:24 pm

என் நண்பன் முத்து தினம் தினம் நூறு மெசேஜ்க்கு மேல் அனுப்பியுள்ளான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ரானுஜா Wed Dec 26, 2012 4:33 pm

அப்படியெல்லாம் போகாது நீங்க எந்த தளத்திலிருந்து மெசேஜ் பண்ணுறிங்களோ அந்த தளத்தின் பெயர் தான் வரும் அப்புறம் அந்த தளத்திற்கு மரியாதை இல்லாம போயிரும்ல அதுக்கு தான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by மகா பிரபு Wed Dec 26, 2012 4:35 pm

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ஸ்ரீராம் Wed Dec 26, 2012 5:20 pm

ரானுஜா wrote:அப்படியெல்லாம் போகாது நீங்க எந்த தளத்திலிருந்து மெசேஜ் பண்ணுறிங்களோ அந்த தளத்தின் பெயர் தான் வரும் அப்புறம் அந்த தளத்திற்கு மரியாதை இல்லாம போயிரும்ல அதுக்கு தான்

நீங்க சொல்வது உண்மைதான் அக்கா. இடையில் ஓராண்டுக்கு மேல் Way2sms எந்த பெயரும் இல்லாமல் வழங்கி வந்தார்கள்.

இப்போ திரும்ப பழையப்படி ஆகிட்டு நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ரானுஜா Wed Dec 26, 2012 5:48 pm

கல்யாணத்துக்கு போய் அன்பளிப்பு குடுத்தா உங்க பெயர் போட்டு தானே குடுக்குறிங்க அது போலத் தான் இதுவும்...ரொம்ப பேசுறேன் அடிக்க வராதிங்க நண்பர்களே உதவி தேவை  919379873 நண்பர்களே உதவி தேவை  919379873 நண்பர்களே உதவி தேவை  919379873 நண்பர்களே உதவி தேவை  919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by சிவா Wed Dec 26, 2012 10:47 pm

ரானுஜா wrote:அப்படியெல்லாம் போகாது நீங்க எந்த தளத்திலிருந்து மெசேஜ் பண்ணுறிங்களோ அந்த தளத்தின் பெயர் தான் வரும் அப்புறம் அந்த தளத்திற்கு மரியாதை இல்லாம போயிரும்ல அதுக்கு தான்

அக்கா பல தளங்கள் மாத சந்தாவிர்க்கு இந்த வசதியை வழங்கி வந்தார்கள்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by சிவா Wed Dec 26, 2012 10:48 pm

ஸ்ரீராம் wrote:இப்ப அப்படி கிடையாது தம்பி. நம்பர் தான் தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்புதான் TRAI இந்த சட்டத்தை கொண்டுவந்தது.

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ஸ்ரீராம் Wed Dec 26, 2012 11:04 pm

ரொம்ப அழுவாதே தம்பி புன்முறுவல்

எதற்கு தேவை. சொல்லவே இல்லை.

[You must be registered and logged in to see this link.] இந்த தளத்திற்கு போ. நீ நினைத்தது நிறைவேறும்.... ஆனால் கொஞ்சம் காசு கொடுக்க வேண்டும்

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by சிவா Wed Dec 26, 2012 11:09 pm

நன்றி அண்ணா இதைதான் தேடிக்கொண்டு இருந்தேன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by ஸ்ரீராம் Wed Dec 26, 2012 11:19 pm

ஆரம்பத்தில் இலவசம் அப்புறம் 100 பாயிண்ட் வாங்கினால் 1000 மெசேஜ் வரைக்கும் அனுப்பலாம். நான் பயன்படுத்திறேன் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்களே உதவி தேவை  Empty Re: நண்பர்களே உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum