தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by வனவாசி Sat Dec 29, 2012 8:54 pm

ஊருறங்கும் வேளை
ஓரிதயம் உறங்காது
துடிற்றிற்று...

விடியலிலே வந்தென்னை
விளக்கேற்ற
அழைத்துப்போ வென்றாய்...

நாம்,
மறைத்த காதல்
தெரிந்த போது
மாண்டனர் பலர்
நள்ளிரவுக் கலவரத்தில்..

கயிறு கொண்டு
உறவு தொடங்கி
உயிரு வளர்க்க வந்தேன்
உன்னைத்தேடி...

ஊரறிந்த காதல்
உன்னை அடையும்போது
நீ,
தொடர்பு எல்லைக்கு வெளியே
இருந்தாய்...
புது சிம் மாற்றி
புதுக் காதலனோடு...!




வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 9:02 pm

அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ? நக்கல்
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by வனவாசி Sat Dec 29, 2012 9:12 pm

முரளிராஜா wrote:அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ? நக்கல்
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி? முழித்தல்
ஐயோ...இல்லை அண்ணா...
நான் கொஞ்சம் நல்லவன். கைதட்டல்
உங்கள போல.... கொண்டாட்டம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 9:16 pm

மகா பிரபு உங்கள் நண்பராக இருக்கும் பட்சத்தில் நீங்க நல்லவராக இருக்க வாய்ப்பில்லையே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by வனவாசி Sat Dec 29, 2012 9:20 pm

முரளிராஜா wrote:மகா பிரபு உங்கள் நண்பராக இருக்கும் பட்சத்தில் நீங்க நல்லவராக இருக்க வாய்ப்பில்லையே நக்கல்
நான் கொஞ்சம் நல்லவன் அண்ணா.
அவரு ரொம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு.... ரொம்ப ஜாலி
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 9:22 pm

உங்க அகராதியில நல்லவன் என்பதற்கு அர்த்தம் வேற போல பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by வனவாசி Sat Dec 29, 2012 9:26 pm

முரளிராஜா wrote:உங்க அகராதியில நல்லவன் என்பதற்கு அர்த்தம் வேற போல பயந்து ஓடு
அண்ணா அவரு நிஜமாலுமே நல்லவரு.
தூய 916 ஹால்மார்க் தங்கம். முழித்தல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 9:27 pm

ஊருக்குள்ள விசாரிச்சப்ப வேற மாதிரியில சொன்னாங்க முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by வனவாசி Sat Dec 29, 2012 9:31 pm

முரளிராஜா wrote:ஊருக்குள்ள விசாரிச்சப்ப வேற மாதிரியில சொன்னாங்க முழித்தல்
ஓ அதெல்லாம் முடிஞ்சுரூச்சா...?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 10:20 pm

வனவாசி wrote:
முரளிராஜா wrote:ஊருக்குள்ள விசாரிச்சப்ப வேற மாதிரியில சொன்னாங்க முழித்தல்
ஓ அதெல்லாம் முடிஞ்சுரூச்சா...?
நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by மகா பிரபு Sun Dec 30, 2012 6:31 am

வனவாசி 24 கேரட் தங்கம். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by செந்தில் Sun Dec 30, 2012 12:22 pm

வனவாசி wrote:
முரளிராஜா wrote:அப்புறம் நீங்களும் புது சிம் வாங்கிட்டிங்களா வனவாசி ? நக்கல்
வேலைக்கு போன இடத்திலே ஏதாவது புது சிம் வாங்கி இருக்கீங்களா வனவாசி? முழித்தல்
ஐயோ...இல்லை அண்ணா...
நான் கொஞ்சம் நல்லவன். கைதட்டல்
உங்கள போல.... கொண்டாட்டம்
முள்ளி அன்னனைப்போலவா?
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum