Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro
Page 1 of 1 • Share
எளிதாக தட்டச்சுப் பயில Typing Master Pro
வணக்கம் நண்பர்களே..!
கணினியில் எளிதாக தட்டச்சுப்பயில இந்த மென்பொருள் ஒரு சிறந்த வழிகாட்டியாக பயன்படுகிறது.
கணினியில் தட்டச்சுப் பயில்வது என்பது மிக எளிதான ஒன்றுதான்.
ஏன் தட்டச்சுப் பயில வேண்டும்?
தட்டச்சுப் பயில்வதன் மூலம் கணினியில் உள்ள விசைகளை இலாவகமாக கையாண்டு, குறைந்த நேரத்தில் அதிகமான வார்த்தைகளை தட்டச்சிட முடியும்.
ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தட்டச்சு செய்வதைக் காட்டிலும், முறையாக தட்டச்சை கற்றுக்கொண்டால், பத்து விரல்களையும் பயன்படுத்தி, பத்தே நிமிடத்தில் ஒரு பக்கத்தை தட்டச்ச்சிட்டு நிரப்ப முடியும்.
கணினி விசைகளை விரைவாகப் பயன்படுத்த முடியும்.
விரைவாகப் பயன்படுத்துவதால் உங்களுடைய நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது.
தட்டச்சுப் பயிற்றுவிக்க சிறந்ததொரு வழிகாட்டி மென்பொருள் Typing Master Pro tutor..!
இது முற்றிலும் இலவசமானது...
தட்டச்சு செய்வதற்கு எந்தெந்த விரல்கள், எந்தெந்த விசைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, இம்மென்பொருள் நமக்கு காண்பிக்கிறது.
அதன் வழிகாட்டுதல்களில், தட்டச்சு தெரியாதவர்கள் கூட விரைவாக தட்டச்சிட முடியும்.
Typing games என்ற வசதியின் மூலம் தட்டச்சை விளையாட்டாக கற்றுத் தேறலாம்.
ஐந்து விதமான பாடங்களுடன், இலவசமான ஆரம்ப படிப்புகளை கொண்டுள்ளது.
நீங்கள் தட்டச்சிடும் வேகத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கான முடிவுகளை காட்டும் வசதியை கொண்டுள்ளது.
Progress graphs, smart review ஆகியவற்றுடன் மேலும் சிறப்பான வசதிகளை உள்ளடக்கிய இந்த தட்டச்சு பயிற்சி மென்பொருள் ,
32/64-bit Windows XP/Vista/7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் இயங்க கூடியது.
உலகிலுள்ள 8 முக்கியமான மொழிகளை உள்ளடக்கியுள்ளது.
9.2 MB கொள்ளவு உள்ள இந்த Typing Master Pro இலவச மென்பொருளைத் தரவிறக்க..
[You must be registered and logged in to see this link.]
மேலும் இம்மென்பொருளைப் பற்றி அறிந்துகொள்ள : [You must be registered and logged in to see this link.] செல்லவும். நன்றி நண்பர்களே..!

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» குழந்தைகள் கணக்கு பாடம் பயில இலவச மென்பொருள்
» Adobe.CS6.Master.Collection டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டும்
» எளிதாக படிக்க இதோ வழி
» எளிதாக படிக்க இதோ வழி
» தொப்பையை எளிதாக விரட்ட..
» Adobe.CS6.Master.Collection டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டும்
» எளிதாக படிக்க இதோ வழி
» எளிதாக படிக்க இதோ வழி
» தொப்பையை எளிதாக விரட்ட..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum