Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
மூளைக்கு வேலை பகுதி 7ல் நீங்கள் உதவ போவது ஒரு தனித்து மாட்டிகொண்ட போர் வீரனுக்கு.
இப்போது இந்த போர் வீரனை பச்சை நிறத்தில் உள்ள அரண்மனையில் இருந்து நீல நிறத்தில் உள்ள அரண்மனைக்கு தப்பிக்க வழி சொல்ல வேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது.
இரண்டு அரண்மனைகளுக்கு இடையே 4x3 பன்னிரண்டு சதுர வடிவிலான அமைப்பு உள்ளது. இதில் குதிரை உதவிகொண்டு அனைத்திலும் தாவ வேண்டும், அதிலும் நீல நிறத்தில் உள்ள வடிவம் ஒரு சில மட்டும் ஊதா(Purple) நிற சதுர வடிவத்தை காட்டும், அதில் சரியானதை தேர்வு செய்து தாவுங்கள் சரியாக செய்தால் கடைசியில் நீல நிற அரண்மனை கதவு முற்றிலும் திறக்கும் போர் வீரனும் வெளியில் சென்று விடுவான்.
இது கண்டிப்பா உங்கள் மூளைக்கு சவாலா இருக்கும். நீங்க தயாரா?
வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பா திரை பிடிப்பை(Screenshot) இணையுங்கள்.
தளத்தில் உறுப்பினர்கள் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்
மற்ற புதிர் விளையாட்டுகளை விளையாட கீழே தேர்வு செய்யுங்கள்:

Last edited by ஸ்ரீராம் on Wed Jan 02, 2013 10:20 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
வாழ்த்துக்கள் முரளி...!
கலக்கிட்டிங்க
கலக்கிட்டிங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
ஸ்ரீராம் wrote:வாழ்த்துக்கள் முரளி...!
கலக்கிட்டிங்க
நான் தான் அண்ணா சொல்லி கொடுத்தன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
என்ன முடியலையா தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
தலைப்பை பார்த்துட்டுமா உள்ளே வந்திங்கமகா பிரபு wrote:அந்த கதவு திறக்கமாட்டேன் என்கிறது.
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
நானாவது நான்கு ஐந்து தடவை முயற்சி பண்ணி வென்றேன்.
முரளி ஒரே முயற்ச்சியில் வென்று விட்டாராம்
முரளி ஒரே முயற்ச்சியில் வென்று விட்டாராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
முயற்சிக்கிறேன் அண்ணா..ஸ்ரீராம் wrote: நானாவது நான்கு ஐந்து தடவை முயற்சி பண்ணி வென்றேன்.
முரளி ஒரே முயற்ச்சியில் வென்று விட்டாராம்
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
வாழ்த்துக்கள் தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
ஜோர்பா நான் போட்ட ஸ்கிரின் சாட்டை எடுத்து போட்டுள்ளார்
அவர் விளையாடி ஜெயிக்கவில்லை
அவர் விளையாடி ஜெயிக்கவில்லை
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
நான் இரண்டாவது தடவை முயச்சி செய்த பொது திறந்து விட்டது இருப்பினும் என் திரையை படம் எடுக்க முடியவில்லை
யாரும் நம்ம மாட்டீங்க
யாரும் நம்ம மாட்டீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
அண்ணா அதுவும் முயச்சி செய்தேன் முடியவில்லை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|