Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு வேலை கொடுங்க
Page 1 of 1 • Share
மூளைக்கு வேலை கொடுங்க
1.பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச்
செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன்.
அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க
முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள்
பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க
முடியாது; பற்கள் உண்டு,
ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது;
எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியு
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச்
செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன்.
அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க
முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள்
பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க
முடியாது; பற்கள் உண்டு,
ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது;
எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியு
Re: மூளைக்கு வேலை கொடுங்க
மூளை இல்லாதவங்க என்ன செய்யணும் {மாணிக் அண்ணா }
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மூளைக்கு வேலை கொடுங்க
1.1 மணி
2.கால்தடம்
3.சோப்பு
4.ஒருமுறை
5.நினைவுகள்
6.பயம்
7.பொம்மை
8.கடிகாரம்
2.கால்தடம்
3.சோப்பு
4.ஒருமுறை
5.நினைவுகள்
6.பயம்
7.பொம்மை
8.கடிகாரம்
Re: மூளைக்கு வேலை கொடுங்க
விடைகள் :
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
Last edited by முரளிராஜா on Sun Jan 06, 2013 10:20 am; edited 1 time in total
Re: மூளைக்கு வேலை கொடுங்க
ஆஹா சிவா நீ எப்படி கண்டு பிடித்தாய் என எனக்கு தெரியும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை கொடுங்க
ஸ்ரீராம் wrote:ஆஹா சிவா நீ எப்படி கண்டு பிடித்தாய் என எனக்கு தெரியும்
அண்ணா பப்ளிக் பப்ளிக் ......
Re: மூளைக்கு வேலை கொடுங்க
முரளிராஜா wrote:சிவாவின் அறிவு திறமை எங்களுக்கும் தெரியும்
ஆஹா உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...
Re: மூளைக்கு வேலை கொடுங்க
மகா பிரபு wrote:சிவா ரொம்ப அறிவாளி போல!
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மூளைக்கு வேலை கொடுங்க
முரளிராஜா wrote:விடைகள் :
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
9. வரைபடம்
10. புத்தகம்
எட்டு கேள்வி கேட்டுட்டு பத்து விடை கொடுத்து இருக்கிங்களே அண்ணா
Re: மூளைக்கு வேலை கொடுங்க
மகா பிரபு wrote:சிவா ரொம்ப அறிவாளி போல!
ஆட்டயபோடுரதுல என்ன அண்ணா அறிவாளித்தனம் இருக்கு .....
Re: மூளைக்கு வேலை கொடுங்க
சிவா wrote:
எட்டு கேள்வி கேட்டுட்டு பத்து விடை கொடுத்து இருக்கிங்களே அண்ணா
Re: மூளைக்கு வேலை கொடுங்க
காப்பி அடிச்சிங்க... ஒழுங்கா காப்பி அடிச்சிங்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #24
» கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.
» மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #24
» கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.
» மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் போட்டி #2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|