Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 6 of 17 • Share
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எறிந்த
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவிதைகளைப்
புரிந்துக் கொள்
எதற்கு மனனம்?
பூவுக்கும் வண்டுக்கும்
சண்டை என்றால்
செடி என்ன செய்யும்?
எனக்காக நீ
கவிதைகளை
இரவல் வாங்காதே
எனக்கு
நீயேதான் கவிதை
புரிந்துக் கொள்
எதற்கு மனனம்?
பூவுக்கும் வண்டுக்கும்
சண்டை என்றால்
செடி என்ன செய்யும்?
எனக்காக நீ
கவிதைகளை
இரவல் வாங்காதே
எனக்கு
நீயேதான் கவிதை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னால்
பட்டினியிருந்து
சாகிறது
என் காதல்
காதலில்
பாதிக் கிணறுதான்
தாண்ட முடிகிறது
காதலுக்குத் தாகம்
கண்ணீர் கொடு
பட்டினியிருந்து
சாகிறது
என் காதல்
காதலில்
பாதிக் கிணறுதான்
தாண்ட முடிகிறது
காதலுக்குத் தாகம்
கண்ணீர் கொடு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கூடையிலிருந்து
கொட்டும் பூவாய்க்
கொட்டுகிறது
என் ஆசைகள்
நீ இல்லாமல்
புன்னகையின்றி
நிர்க்கதி ஆகிவிட்டேன்
துன்பத்தில்
தத்தளித்து விட்டோம்
இன்பத்தில்
மூழ்குவோம் வா!
கொட்டும் பூவாய்க்
கொட்டுகிறது
என் ஆசைகள்
நீ இல்லாமல்
புன்னகையின்றி
நிர்க்கதி ஆகிவிட்டேன்
துன்பத்தில்
தத்தளித்து விட்டோம்
இன்பத்தில்
மூழ்குவோம் வா!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மனம் போல வாழ்வு
வாழ்ந்து வருகிறோம்
வேறுவேறு இல்லறத்தில்
வெட்கப்பட
என்ன இருக்கிறது?
இருவருக்கும் தோல்விதான்
உன் கட்டளைக்கு
அடிபணிய முடியாது
காதலுக்குச்
சேவகம் செய்ய வேண்டும்
வாழ்ந்து வருகிறோம்
வேறுவேறு இல்லறத்தில்
வெட்கப்பட
என்ன இருக்கிறது?
இருவருக்கும் தோல்விதான்
உன் கட்டளைக்கு
அடிபணிய முடியாது
காதலுக்குச்
சேவகம் செய்ய வேண்டும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நம்
காதலைத் தரிசிக்க
இறைவன்
நம்மைத் தேடி வருகிறான்
காதலும் கடவுளும்
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது
இறைவனைப் பாடும் கவிதை
அழுகிறது
உன்னைப் பாடும் கவிதை
பைத்தியமாய்ச் சிரிக்கிறது
காதலைத் தரிசிக்க
இறைவன்
நம்மைத் தேடி வருகிறான்
காதலும் கடவுளும்
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது
இறைவனைப் பாடும் கவிதை
அழுகிறது
உன்னைப் பாடும் கவிதை
பைத்தியமாய்ச் சிரிக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் தோல்வியிலும்
கொசுராகக் கிடைக்கிறது
இன்பம்
காதலை
அழகழகாய்க் காட்டுகிறது காமிரா
வாழத்தான்
குடுப்பினை இல்லை
உமக்குத்தான்
மூன்று கண்கள் இருக்கிறதே?
நெற்றிக்கண்ணைக்
குருடனுக்குக் கொடு
உன் ஒளியைப் பார்க்கட்டும்
கொசுராகக் கிடைக்கிறது
இன்பம்
காதலை
அழகழகாய்க் காட்டுகிறது காமிரா
வாழத்தான்
குடுப்பினை இல்லை
உமக்குத்தான்
மூன்று கண்கள் இருக்கிறதே?
நெற்றிக்கண்ணைக்
குருடனுக்குக் கொடு
உன் ஒளியைப் பார்க்கட்டும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலும் கடவுளும்
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது
அற்புதம் ......
கடவுளாக உன்னை ...
கண்டபின் கோயிலில் எனக்கென்ன வேலை ...?
ஒன்றுதான்
இனி நீ போகும் பாதையில்
நான் வர மாட்டேன்
அவ்வழியில்
கோயில் இருக்கிறது
அற்புதம் ......
கடவுளாக உன்னை ...
கண்டபின் கோயிலில் எனக்கென்ன வேலை ...?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மகிழ்ச்சி கவிஞரே... என்னுடைய காதல் கவிதைகள் கூட தங்களுக்குப் பிடித்திருக்கிறது போல...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் காதலை
விழுங்கியபோது
தொண்டைக் குழியில்
சிக்குண்டது
வண்டுகள் மொய்க்க
பூ தான் காரணம்
என் நெஞ்சை
நெருப்பு எரித்து
சாம்பலாக்கும் வரை
உன் நினைவுகள்
தொடரும்
விழுங்கியபோது
தொண்டைக் குழியில்
சிக்குண்டது
வண்டுகள் மொய்க்க
பூ தான் காரணம்
என் நெஞ்சை
நெருப்பு எரித்து
சாம்பலாக்கும் வரை
உன் நினைவுகள்
தொடரும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

விரும்பினேன் அனைத்தையும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மகிழ்ச்சி நண்பர்களே!
நடத்துனர்களின் கவனத்திற்கு... என்னுடைய கவிதை தொடர்களின் ஒரு முறை நன்றி என்பதைப் பயன்படுத்திவிட்டால் மறுபடி தொடரந்து பிறருக்கும் நன்றி கூற விரும்பினால் நீங்கள் பயன்படுத்திவி்ட்டீர்கள் என்று வருகிறது...
என்ன செய்வது?
நடத்துனர்களின் கவனத்திற்கு... என்னுடைய கவிதை தொடர்களின் ஒரு முறை நன்றி என்பதைப் பயன்படுத்திவிட்டால் மறுபடி தொடரந்து பிறருக்கும் நன்றி கூற விரும்பினால் நீங்கள் பயன்படுத்திவி்ட்டீர்கள் என்று வருகிறது...
என்ன செய்வது?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உலகத்தில்
நான்தான்
கடைசிப் பெண்
என்று ஒன்றுமில்லை
உன் நினைவு
சேலை சொட்டும்
நீர்ச் சுவடு
நீ
தலை குனிந்து
போகிறாய்
ஒவ்வொரு முறையும்
என்னை
மன்னித்துவிடு என்பதைப்போல
நான்தான்
கடைசிப் பெண்
என்று ஒன்றுமில்லை
உன் நினைவு
சேலை சொட்டும்
நீர்ச் சுவடு
நீ
தலை குனிந்து
போகிறாய்
ஒவ்வொரு முறையும்
என்னை
மன்னித்துவிடு என்பதைப்போல
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 6 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|