Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 8 of 17 • Share
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஊர் உத்தியோகம் பார்ப்பதில் இதயம் முதலிடம் வகிக்கும் ...???
ஹ ...ஹ ....!!!
சொம்மா காதலரை இப்படிச் சொல்லிதான் சமாளிக்க வேண்டியிருக்கு...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவன்
செய்த பொம்மைகள் நாம்
நம்மைப் பிரித்து வைத்து
குழந்தையாய்
அடம்பிடித்து அழவைக்கிறான்
உன்னைச் சுற்றி
என் காதல் ஆசைகள்
பற்றிக் கொண்டிருக்கிறது
கிளியை
அடைத்து வைத்திருக்கும்
ஜோசியக்காரன் சொல்கிறான்:
நாம் காதலில்
சிறகடித்துப் பறப்போம் என்று!
செய்த பொம்மைகள் நாம்
நம்மைப் பிரித்து வைத்து
குழந்தையாய்
அடம்பிடித்து அழவைக்கிறான்
உன்னைச் சுற்றி
என் காதல் ஆசைகள்
பற்றிக் கொண்டிருக்கிறது
கிளியை
அடைத்து வைத்திருக்கும்
ஜோசியக்காரன் சொல்கிறான்:
நாம் காதலில்
சிறகடித்துப் பறப்போம் என்று!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னைச் சுற்றி
என் காதல் ஆசைகள்
பற்றிக் கொண்டிருக்கிறது
எரியப்போகிறது காதல் தீ
என் காதல் ஆசைகள்
பற்றிக் கொண்டிருக்கிறது
எரியப்போகிறது காதல் தீ
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னை
முதன் முதலாகப்
பார்த்தபோதுதான்
இறைவனிடம்
பக்திகொண்டேன்
வாழ்க்கை
சிறைச்சாலை
காதல்
ஆயுள் தண்டனை
பாதி இரவிலும்
எனக்குப்
புரையேறுகிறது
முதன் முதலாகப்
பார்த்தபோதுதான்
இறைவனிடம்
பக்திகொண்டேன்
வாழ்க்கை
சிறைச்சாலை
காதல்
ஆயுள் தண்டனை
பாதி இரவிலும்
எனக்குப்
புரையேறுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே?
என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறுஉயிர்ப்போடு துளிர்க்கிறது
காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின் குறை
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே?
என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறுஉயிர்ப்போடு துளிர்க்கிறது
காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின் குறை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலி!
இறைவன் செய்த
எழுத்துப் பிழைதான்
உன் பெயர்
இறைவனின் அழகுதான்
பூக்கள்
என் இதயத்தில்
நீ
அழுது வைத்த கண்ணீர்
இன்றும்
இனிக்கிறது
இறைவன் செய்த
எழுத்துப் பிழைதான்
உன் பெயர்
இறைவனின் அழகுதான்
பூக்கள்
என் இதயத்தில்
நீ
அழுது வைத்த கண்ணீர்
இன்றும்
இனிக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் இதயத்தில்
நீ
அழுது வைத்த கண்ணீர்
இன்றும்
இனிக்கிறது
*******************
அருமை ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நீ
அழுது வைத்த கண்ணீர்
இன்றும்
இனிக்கிறது
*******************
அருமை ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் ஒன்றுதான்
அனுபவங்கள்தான் வேறு வேறு
என்
காதல் பசிக்கு
உன்
நினைவுகளைத் தின்று
கண்ணீரை குடிக்கிறேன்
காதல் கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளி இல்லை
அனுபவங்கள்தான் வேறு வேறு
என்
காதல் பசிக்கு
உன்
நினைவுகளைத் தின்று
கண்ணீரை குடிக்கிறேன்
காதல் கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளி இல்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று
காதலர்களின்
உயிர் போவது
இந்தக் கவிதைகளில்
தெரியும்
நீயும் அங்கில்லை
நானும் இங்கில்லை
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று
காதலர்களின்
உயிர் போவது
இந்தக் கவிதைகளில்
தெரியும்
நீயும் அங்கில்லை
நானும் இங்கில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் சிறைதான்
இருந்தாலும்
அந்தக் கூண்டுக்குள்தான்
நாம்
நம் சிறகை விரித்துப்
பறக்க முடியும்
பூக்களின் மேலிருக்கும்
வண்டுகளைப்
பறவைகள்
ஏக்கத்தோடு பார்க்கின்றன
இக்கவிதைகள்
காதலர்களுக்கான
ஏதேன் தோட்டத்தின்
அழுகை
இருந்தாலும்
அந்தக் கூண்டுக்குள்தான்
நாம்
நம் சிறகை விரித்துப்
பறக்க முடியும்
பூக்களின் மேலிருக்கும்
வண்டுகளைப்
பறவைகள்
ஏக்கத்தோடு பார்க்கின்றன
இக்கவிதைகள்
காதலர்களுக்கான
ஏதேன் தோட்டத்தின்
அழுகை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நானும்
ஊனமுற்றவன்தான்
உன் இதயம்
என் இதயத்தைத்
திருடிச் சென்றுவிட்டது
நீ
உன் காதலைக் கடைந்தபோது
வந்த நஞ்சுதான்:
‘நாம் பிரிந்துவிடுவோம்’
என்கிற வார்த்தை
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
உன் நினைவுகளை
எண்ணுகின்றன
ஊனமுற்றவன்தான்
உன் இதயம்
என் இதயத்தைத்
திருடிச் சென்றுவிட்டது
நீ
உன் காதலைக் கடைந்தபோது
வந்த நஞ்சுதான்:
‘நாம் பிரிந்துவிடுவோம்’
என்கிற வார்த்தை
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
உன் நினைவுகளை
எண்ணுகின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வானமும் பூமியும்
ஓரிடத்தில் இணைகின்றன
நீயும் நானும்
இணைந்ததுபோல
பருவ மோகம்
காதல்
ஆன்மிக மோகம்
கடவுள்
துடுப்பிடம்
ஓடம் கேட்பதில்லை
என்னை
எங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்?
இதையே நாம்
காதலிடமும் கேட்கக் கூடாது
ஓரிடத்தில் இணைகின்றன
நீயும் நானும்
இணைந்ததுபோல
பருவ மோகம்
காதல்
ஆன்மிக மோகம்
கடவுள்
துடுப்பிடம்
ஓடம் கேட்பதில்லை
என்னை
எங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்?
இதையே நாம்
காதலிடமும் கேட்கக் கூடாது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
துடுப்பிடம்
ஓடம் கேட்பதில்லை
என்னை
எங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்?
இதையே நாம்
காதலிடமும் கேட்கக் கூடாது
உண்மைதான் ...........
ஓடம் கேட்பதில்லை
என்னை
எங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்?
இதையே நாம்
காதலிடமும் கேட்கக் கூடாது
உண்மைதான் ...........
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கொன்று கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்னை எப்போது
முழுமையாகக்
கொன்று முடித்துவிட்டு
இளைப்பாறும்?
கண்ணீர் பாதையில்
எதிர் எதிரே நடக்கிறோம்
கண்களைத் துடைத்துக்கொண்டு
உன் நினைவுகள்
என்னை எப்போது
முழுமையாகக்
கொன்று முடித்துவிட்டு
இளைப்பாறும்?
வா, இருவருமாகச் சேர்ந்து
பூசைகள் செய்யலாம்
கண்ணீர் பாதையில்
எதிர் எதிரே நடக்கிறோம்
கண்களைத் துடைத்துக்கொண்டு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம், நம்
கஷ்டங்களை மறைக்க
கற்றுக்கொண்டோம்
கடவுள்
நாம் பொய் பேசுவதாகக்
கணக்கு வைத்துக்கொள்கிறான்
நமக்குள்
காதல் ஒழிந்த பின்னரும்
நாம் காதலர்களாகவே
பேசப்படுகிறோம்
உனக்கு
ஆறுதல் தேவைப்படும்போதாவது
என்னை
அழைக்கிறாயே!
மகிழ்ச்சிதான்
கஷ்டங்களை மறைக்க
கற்றுக்கொண்டோம்
கடவுள்
நாம் பொய் பேசுவதாகக்
கணக்கு வைத்துக்கொள்கிறான்
நமக்குள்
காதல் ஒழிந்த பின்னரும்
நாம் காதலர்களாகவே
பேசப்படுகிறோம்
உனக்கு
ஆறுதல் தேவைப்படும்போதாவது
என்னை
அழைக்கிறாயே!
மகிழ்ச்சிதான்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது .....அருமை அருமை ...
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது .....அருமை அருமை ...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வானவில்லில்
உடைந்த
மீதி பாதியின்
துண்டு
நீ
பிரிந்த
நம் காதலைச் சேர்க்க
இறைவன்
தயாராகத்தான் இருக்கிறான்
நாம் தான்
தயாராக இல்லை
நீ
துன்பங்களையே
பறிமாறிக்கொள்வதால்
நான்
இல்லாத மகிழ்ச்சியை
ஒப்படைக்கின்றேன்
உடைந்த
மீதி பாதியின்
துண்டு
நீ
பிரிந்த
நம் காதலைச் சேர்க்க
இறைவன்
தயாராகத்தான் இருக்கிறான்
நாம் தான்
தயாராக இல்லை
நீ
துன்பங்களையே
பறிமாறிக்கொள்வதால்
நான்
இல்லாத மகிழ்ச்சியை
ஒப்படைக்கின்றேன்
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 8 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|