Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 10 of 17 • Share
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் விளையாட்டில்
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது
எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?
தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது
எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?
தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் விளையாட்டில்
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது
எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?
தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?
சூப்பர்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எல்லா நேரமும்
உன் நினைவோடே
இருக்கச்செய்யும்
ஒரு வாய்ப்புதான்
காதல்
என்னை நீயும்
உன்னை நானும்
எதேச்சையாகப்
பார்த்துக்கொள்ளும்போது
மனது பேசும் வார்த்தை
பாவம் அவன்
பாவம் அவள்
காதலைவிட
தாலிக் கயிறு
பெரியதாய்ப் போய்விட்டது
உன் நினைவோடே
இருக்கச்செய்யும்
ஒரு வாய்ப்புதான்
காதல்
என்னை நீயும்
உன்னை நானும்
எதேச்சையாகப்
பார்த்துக்கொள்ளும்போது
மனது பேசும் வார்த்தை
பாவம் அவன்
பாவம் அவள்
காதலைவிட
தாலிக் கயிறு
பெரியதாய்ப் போய்விட்டது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வேண்டும் என்கிறபோது
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை
இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை
இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்
நல்ல வரி சூப்பர்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?
“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?
நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?
“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?
நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சூப்பர்கவியருவி ம. ரமேஷ் wrote:நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?
“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?
நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பொருளியலில் தியாக செலவு என்பர்“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?
நன்றி
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பனி நீரை
வாங்கும் கதிரோனாய்
நீ
வருகிறாய்
நீ
விலக்கப்பட்ட கனி
அறியாமல்
உன்னைப் பறித்துவிட்டேன்
கொட்டும் அர்ச்சனை மழையில்
நீ தாலிக்கட்டிக் கொண்டாய்
இடி விழுந்த
பனை மரமாய்
என் இதயம்
தீப்பிடித்துக் கொண்டது
வாங்கும் கதிரோனாய்
நீ
வருகிறாய்
நீ
விலக்கப்பட்ட கனி
அறியாமல்
உன்னைப் பறித்துவிட்டேன்
கொட்டும் அர்ச்சனை மழையில்
நீ தாலிக்கட்டிக் கொண்டாய்
இடி விழுந்த
பனை மரமாய்
என் இதயம்
தீப்பிடித்துக் கொண்டது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எந்தப் புற்றில்
எந்தப் பாம்பு?
எந்தக் கோயிலில்
எந்தத் தெய்வம்?
எந்தப் பெண்ணில்
எந்தக் காதல்?
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
பிறந்த குழந்தைகள்தான்
நட்சத்திரங்கள்
என் பாடையைச் சுமக்க
காதலி!
நீ
மட்டும்தான் இருக்கிறாய்
எந்தப் பாம்பு?
எந்தக் கோயிலில்
எந்தத் தெய்வம்?
எந்தப் பெண்ணில்
எந்தக் காதல்?
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
பிறந்த குழந்தைகள்தான்
நட்சத்திரங்கள்
என் பாடையைச் சுமக்க
காதலி!
நீ
மட்டும்தான் இருக்கிறாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தான் காதல் என்ன செய்வது? எல்லாம் காதலின் விதிகே இனியவன் wrote:சோகம் வலி வேதனைஎன் பாடையைச் சுமக்க
காதலி!
நீ
மட்டும்தான் இருக்கிறாய்
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
Similar topics
» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 10 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|