Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 13 of 17 • Share
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
சிம்னிக்குள்
சிறைபட்ட சுடர்
காதல்
காதலிக்காக
விலக்கப்பட்ட கனி
இந்தக் கவிதைகள்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
சிம்னிக்குள்
சிறைபட்ட சுடர்
காதல்
காதலிக்காக
விலக்கப்பட்ட கனி
இந்தக் கவிதைகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நம்புபவன்
நண்பன்
இறைவன்
என் நண்பன்
உன் சந்நிதியில்
ஒரு உண்டியல்
அதற்கு
நான்கு வாய்கள்
இறைவன்
கொடுத்த வரம் நீ
நீ கொடுத்த
தோல்வியின் வரம்
இறைவன்
நண்பன்
இறைவன்
என் நண்பன்
உன் சந்நிதியில்
ஒரு உண்டியல்
அதற்கு
நான்கு வாய்கள்
இறைவன்
கொடுத்த வரம் நீ
நீ கொடுத்த
தோல்வியின் வரம்
இறைவன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இக்கவிதைகள்
காதலின் கண்கள்
பாவம்
கண்ணீர் சொட்டுகிறது
தூக்க மாத்திரையும்
உன் நினைவைக்
கட்டுப்படுத்த வில்லை
இறைவனிடம்
வரங்கள் கேட்பதுபோல்
உன்னிடம்
காதல் கேட்டு வைத்தேன்
கொடுப்பாயோ இல்லையோ?
காதலின் கண்கள்
பாவம்
கண்ணீர் சொட்டுகிறது
தூக்க மாத்திரையும்
உன் நினைவைக்
கட்டுப்படுத்த வில்லை
இறைவனிடம்
வரங்கள் கேட்பதுபோல்
உன்னிடம்
காதல் கேட்டு வைத்தேன்
கொடுப்பாயோ இல்லையோ?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகும் பார்த்தபோது
நீ
வந்தாய்
சகுனம் பார்ப்து தோல்வியின் முதற்படி சகோதரா
இருப்பினும் கயஸ் அருமையாக உள்ளது
பாராட்டுக்கள்


P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் கடிதத்தைப்
பிரிக்காதே
அதன் உள்ளே
மெய்யெழுத்தின்
புள்ளியாய்க்
கண்ணீர்த் துளிகள்
உன் கூட்டலுக்கு
நான் கழித்தல்
காதல்
பாவம் பார்ப்பதில்லை
பிரிக்காதே
அதன் உள்ளே
மெய்யெழுத்தின்
புள்ளியாய்க்
கண்ணீர்த் துளிகள்
உன் கூட்டலுக்கு
நான் கழித்தல்
காதல்
பாவம் பார்ப்பதில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம்
காந்தத்தின்
எதிர் துருவம்
இருந்தாலும்
விலக்கப்பட்டோம்
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதல்
கடவுள்
நாம்
தெய்வம்
காந்தத்தின்
எதிர் துருவம்
இருந்தாலும்
விலக்கப்பட்டோம்
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதல்
கடவுள்
நாம்
தெய்வம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இருட்டில்
ஒளிந்து கொண்டோம்
புதிதாய்
வெளிச்சம் பிறந்தது
எந்தக் குழந்தையாவது
எனக்கொரு முத்தம்
தா என்று கேட்டிருக்கிறதா?
அது போலதான்
நானும் கேட்கமாட்டேன்
செல்லாத காசுகளை
உண்டியலில்
சேர்த்து வைத்துள்ளேன்
ஒளிந்து கொண்டோம்
புதிதாய்
வெளிச்சம் பிறந்தது
எந்தக் குழந்தையாவது
எனக்கொரு முத்தம்
தா என்று கேட்டிருக்கிறதா?
அது போலதான்
நானும் கேட்கமாட்டேன்
செல்லாத காசுகளை
உண்டியலில்
சேர்த்து வைத்துள்ளேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?
உன் பேரழகை நீயே
வியந்து கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறுகிறாய்
முகத்திரை அணிந்துகொண்டு
நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?
உன் பேரழகை நீயே
வியந்து கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறுகிறாய்
முகத்திரை அணிந்துகொண்டு
நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

-
எந்தக் குழந்தையாவது
எனக்கொரு முத்தம்
தா என்று கேட்டிருக்கிறதா?
அது போலதான்
நானும் கேட்கமாட்டேன்
-

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்


‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல காதல் கடிதங்கள்
ஒரு காதல் தோல்வி கடிதம்
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
---
(இமேஜில் மஞ்சள் கயிறு என்பதை தாலிக் கயிறு என்று மாற்றிப் படித்துக்கொள்க.… என் போட்டோ ஷாப்பில் லி என்ற எழுத்து வரவில்லை)
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
[quote="கவியருவி ம. ரமேஷ்"]
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே![/color]
அருமையான வரிகள்

‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே![/color]
அருமையான வரிகள்




kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
kavinila wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே![/color]
அருமையான வரிகள்![]()
![]()
![]()
![]()
அருமை அருமை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல் வந்ததால்
நான் என்ற உன்னை வென்றாய்.
உன்னை நீ வென்ற பிறகு. ...
அவளையும்தான் வென்று விட்டாய்....
உன்னில் அவள் அல்லவா??
ஸ்ரீமுகி
நான் என்ற உன்னை வென்றாய்.
உன்னை நீ வென்ற பிறகு. ...
அவளையும்தான் வென்று விட்டாய்....
உன்னில் அவள் அல்லவா??
ஸ்ரீமுகி
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் ஹைபுன்கள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் ஹைபுன்கள்
Page 13 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|