தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:34 pm

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by nilavu Thu Jan 10, 2013 1:02 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 5:15 am

மகிழ்ச்சி நண்பரே
ம. ரமேஷ் சென்ரியூக்கள் Images?q=tbn:ANd9GcR9Lspg8Ndc7quyrtKkvFbbMfI-P1gtKG-HuC0dos835pl2Qeux
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 5:50 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்

¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து

¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்

¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 8:31 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து




மிகவும் ரசித்தேன்.. கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by mohaideen Thu Jan 10, 2013 11:28 am

அனைத்தையும் ரசித்தேன்.

அதிலும்

Code:
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்




<p>கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து
ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by செந்தில் Thu Jan 10, 2013 5:31 pm

கைதட்டல் அருமை நண்பரே சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:20 am

மகிழ்ச்சி நண்பர்களே... ம. ரமேஷ் சென்ரியூக்கள் Z
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:22 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
கூட்டணி தர்மம்
கட்சி மாறினார்
ஓட்டு போட்ட மக்கள்?

¦
குழந்தைத் திருமணம்
ஒழித்துவிட்டோம்
தவறானக் கருக்கள்?

¦
அடித்துத் துவைத்தேன்
வெளுக்க வில்லை
நீதிதேவதையின் கண்கட்டி

¦
கண்ணில்
வழுக்கி விழுந்தாய்
சேற்றில் செந்தாமரை

¦
இறைவன் சந்நிதி
கண் மூடினேன்
தாலிச்சரடு காணோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு Fri Jan 11, 2013 7:11 am

அனைத்தும் கலக்கல்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Kingstar Fri Jan 11, 2013 12:57 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 9:33 pm

நன்றி நண்பர்களே...
ம. ரமேஷ் சென்ரியூக்கள் Images?q=tbn:ANd9GcRoUcg-cPuGTwxp2Xbg7A_D349gon3ItcxwAHRdoxnoO44H0HauQg
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா Fri Jan 11, 2013 9:56 pm

ரசித்தேன் படத்தை அல்ல நக்கல்
உங்கள் கவிதையை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by பூ.சசிகுமார் Fri Jan 11, 2013 10:43 pm

நான் ரசித்தேன் படத்தை நக்கல்

எப்படி முரளி அண்ணா என் பதில் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by பூ.சசிகுமார் Fri Jan 11, 2013 10:47 pm

அருமை அண்ணா கவிதை சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் Sat Jan 12, 2013 5:15 pm

நானும் ரசித்தேன் கவிதையை... பகிர்வுக்கு ரொம்ப நன்றி கைதட்டல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Sat Jan 12, 2013 5:27 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526 ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526 ம. ரமேஷ் சென்ரியூக்கள் 534526
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 12, 2013 5:56 pm

தங்கள் அனைவரின் ரசனைக்கு நன்றி
ம. ரமேஷ் சென்ரியூக்கள் Images?q=tbn:ANd9GcTeh-nc1MLstP3mBwA__gNedN9Be7YcCCM-W2aIucpz3jr7PRFv
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் Sat Jan 12, 2013 6:01 pm

வரவேற்கிறோம் கவியருவி ம. ரமேஷ்
சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 12, 2013 6:03 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
பாடம் புரியவில்லை
குழந்தைகள்
ஆங்கிலம் படிக்கிறார்கள்

¦
கண்களைத் துடைத்துவிட்டு
கைகுலுக்கிக் கொண்டார்கள்
காதலர்கள்

¦
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
எல்லாருக்கும் வரி விதிப்பு!

¦
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி

¦
சட்டையில் பை இல்லை
அரசியல்வாதிக்கு
கையில் பிரிப்கேஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் Sat Jan 12, 2013 6:09 pm


மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி

அருமை அருமை கவிதை... மிக்க நன்றி கவிஞர் கவியருவி ம. ரமேஷ்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ragu Sun Jan 13, 2013 9:49 am

கவிதை நல்லாருக்கு சூப்பர்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 16, 2013 8:15 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
கருவுக்குத் தேவைப்பட்டது
படுக்கையறைக் காட்சி
நடிகை பேட்டி

¦
பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்

¦
அழகிப்போட்டி அதிசயம்
வெற்றிப் பெற்றாள்
முற்றும் துறந்தவள்

¦
ஊழல்கள்
கவலை அளிக்கிறது:
பிரதமர் அறிக்கை

¦
திருடர்களுக்கு சில வீடு
ஊழல்வாதிகளுக்கு?
இந்தியா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 7:49 am

மூன்றே வரிகளில் இவ்வளவு சொல்லமுடியுமா?
மிகவும் ரசித்தேன் கவியே சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 17, 2013 8:58 pm

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... சொல்கிறேன்... பாருங்கள்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum