தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:55 pm

அனாதையானது
தொலைபேசி
கைப்பேசி வந்ததும்

விவாகரத்து
முடிந்த பிறகும் சண்டை
குழந்தைக்காக
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 01, 2013 5:59 pm

விவாகரத்து
முடிந்த பிறகும் சண்டை
குழந்தைக்காக

நன்றி ..
சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Wed May 01, 2013 6:02 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:அனாதையானது
தொலைபேசி
கைப்பேசி வந்ததும்

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 8:55 pm

மகிழ்ச்சி நண்பர்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் Thu May 02, 2013 8:18 am

கவிதைகள் அருமை....

@கவியருவி ம. ரமேஷ் wrote:முதல்வரே வாருங்கள்
அசெளரிகம் பரவாயில்லை
தார்சாலைகளாவது கிடைக்கும்

அப்படி வந்தாரென்றால் அவர் வருவதற்கு முதல் நாள் ரோடு தன் மேல் தாரை பூசிக்கொள்ளும். அவசர கோலத்தில் அள்ளி தெளித்ததுதான்.

சாலைகள் தார் பூசிக்கொண்டன
முதல்வர் வருகை

இது சென்ரியூ மாதிரி இருக்கா கவிஞரே...?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 3:46 pm

சாலைகள் தார் பூசிக்கொண்டன
முதல்வர் வருகை

இது சென்ரியூ மாதிரி இருக்கா கவிஞரே...?

ஹைக்கூவோ சென்ரியூவோ 3 அடிகளாகத்தான் இருக்க வேண்டும்

எனவே

சாலைகள்
தார் பூசிக்கொண்டன
முதல்வர் வருகை

என்று இருந்தால் நல்ல சென்ரியூ நண்பரே... கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு Thu May 02, 2013 3:51 pm

கைதட்டல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:42 pm

அஃறிணைகளுக்குப் பாதுகாப்பு
ஐயோ பாவம்
மனிதர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:42 pm

கட்டிவைத்து விட்டு
கறிசோறு போடவேண்டாம்
மனிதர்களிடம் நாய்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:45 pm

லட்சாதிபதி கோட்டீஸ்வரன்
கோட்டீஸ்வரன் லட்சாதிபதி
பங்கு சந்தையில் மாற்றம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:45 pm

அமைதியைக் குலைக்கும்
தேர்தல் பிரச்சாரங்கள்
நாய்கள் முணுமுணுப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:46 pm

சுதந்திர தினவிழா
ராணுவ வீரர்களின் சல்யூட்
மதிப்பற்றவர்களுக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா Fri May 03, 2013 9:24 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு Sat May 04, 2013 8:13 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 9:45 am

மகிழ்ச்சி நண்பர்களே! ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 7:36 am

பீய்ந்த செருப்பு
ஐந்து ரூபாய்
கோயில் வாசலில் கட்டணம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 7:36 am

அடம்பிடிக்கும் குழந்தை
ஆச்சாரம் பார்க்கும் அம்மா
ஊதிக்கொண்டிருக்கும் பலூன்காரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 7:38 am

ருசி அதிகம்
எல்லா தின்பண்டங்களையும்விட
பள்ளி மைதானத்துப் புளி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 7:38 am

தின்றுகொண்டிருந்தது
வயலையே!
நவீன பூச்சிக்கொல்லி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:54 am

இலைகளற்ற மரம் பார்த்து
ஆடை அணிந்தாள்
கவர்ச்சி நடிகை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:54 am

கோயிலில் கடவுள்
நீதிமன்றத்தில் தேவதை
சாபம் போய்ச் சேருமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:55 am

மீன் வலையால்
அறுக்கப்பட்டது
மனைவியின் தாலிக்கயிறு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:55 am

இலவசப் பிரதி
நட்சத்திரங்கள்
வருங்கால முதலமைச்சர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:56 am

திருடர்கள் ஓட்டம்
தடுக்கப்பார்த்து அமைதியானேன்
கைகளில் தெய்வச் சிலைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum