தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:26 pm

மழைச் சேறு
கால் தடங்கள்
அழகான கோலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:26 pm

கற்பனை
அழகு
விசித்திரம்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:27 pm

பச்சிளம் ஓலைக்குப்
பாடை கட்டுதல்
குருத்தோலை ஞாயிறு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:27 pm

பனித்துளியின்
மர்மத்தை விளக்கியது
நிலவு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:28 pm

கடலும் வானும்
நிறம் மாறிப்போனது
கனவு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Thu Apr 18, 2013 3:36 pm

குருத்தோலை ஞாயிறு புரியவில்லை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:39 pm

குருத்தோலை ஞாயிறு என்று கிருத்துவர்களால் கொண்டாடப்படுகிறதே... அன்று தென்னை ஓலையின் குருத்துகளை வெட்டி கையில் எடுத்துச் செல்வார்கள்... அதான்...

யாரையும் எதையும் வதைக்கக்கூடாது என்று சொல்லி நாம் தென்னை ஓலையை வெட்டுகிறோம்...

இப்போது புரியும் என்று நினைக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 18, 2013 3:40 pm

haikko kavithaikaL nanru
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Thu Apr 18, 2013 4:12 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:குருத்தோலை ஞாயிறு என்று கிருத்துவர்களால் கொண்டாடப்படுகிறதே... அன்று தென்னை ஓலையின் குருத்துகளை வெட்டி கையில் எடுத்துச் செல்வார்கள்... அதான்...

யாரையும் எதையும் வதைக்கக்கூடாது என்று சொல்லி நாம் தென்னை ஓலையை வெட்டுகிறோம்...

இப்போது புரியும் என்று நினைக்கிறேன்...
விளக்கத்திற்கு நன்றி.. இப்போது புரிகிறது..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 4:52 pm

மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:30 pm

கவிஞர் கே இனியவன் wrote:haikko kavithaikaL nanru

மகிழ்ச்சி நண்பரே... நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:31 pm

சபைக்கு வரவில்லை
காதலுக்கு சாட்சி
வானவில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:32 pm

தேகம் சிலிர்க்கும் தீண்டல்
தொட்டுவிட்டுப் போகும்
கோடை கால காற்று

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:35 pm

மலர்களில்
பேதம் பார்க்கிறது
தேனீ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:35 pm

பறித்து ஏன் கட்டுகிறாய்?
ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.
கொடிமல்லி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 3:38 pm

ஒன்று சேரும் மேகம்
பூமியை முத்தமிடும்
மழைநீர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 3:38 pm

அழகனுக்கு
குரலில் சோகம்
குயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 3:38 pm

வண்ணங்களுடன்
பயணிக்கிறது
பட்டாம்பூச்சியுடன் மனசு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 3:39 pm

வெறுத்தாலும்
ரசிக்க இடம் கொடுக்கிறது
பூத்தொட்டி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Sat Apr 20, 2013 3:40 pm

வெறுத்தாலும்
ரசிக்க இடம் கொடுக்கிறது
பூத்தொட்டி

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 5:02 pm

மகிழ்ச்சி நண்பரே நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Sat Apr 20, 2013 11:19 pm

அனைத்துமே அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 6:28 am

ரானுஜா wrote:அனைத்துமே அருமை

மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 6:39 am

மேகத்தின்
கங்குகள்
அந்தி வானம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 6:40 am

நிலையாகச் சுற்று
வாழ்க்கை உண்டாகும்
மண்பானை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum