Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 2 of 26 • Share
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
First topic message reminder :
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
தமிழ்நிலா wrote:"புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் "
அண்ணா இது..?
விளக்கம் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விளக்குகிறேன்.
புல், பனித்துளி ஆகியன ஹைக்கூ கவிதையின் உயிர் எனலாம். இந்த இயற்கையின் அற்புதங்கள் பார்க்கப் பார்க்க தெகிட்டாத இன்பம். பெரிய ஆலமரத்தில் சிறிய பழம் எத்தனை அழகு. வயல் வரப்புகளில் புல்லின் மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிதான் எத்துனை அழகு இருப்பினும் இது தினம் காணும் நிகழ்வாகவே நின்றுவிடுகிறது. ஆனால் அப்பனித் துளிக்குள்ளும் ஒரு விஸ்வ ரூப தரிசனத்தைக் காண வைத்துள்ளேன்.
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
எத்தனை பெரிய நீண்ட நெடிய பனைமரம் அப் பனித்துளிக்குள் காட்சியளிக்கிறது என்பதனை அனுபவப் பூர்வமாக உணர்ந்து படைத்துள்ள இக்கவிதை, கற்பனை வளத்தை எடுத்துக்காட்டுவதோடு நல்லதொரு அழகியல் கவிதையாகவும் திகழ்கிறது என்பேன்.
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
அண்ணா அருமை "புல்லில் பனித்துளி" இது நீங்கள் சொன்னது போல் சாதாரணம் தான் உடனே விளங்கியது. ஆனால் "பனித்துளியில் பனைமரம்" உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் ஊகிக்க முடிந்தது. உங்கள் விளக்கத்தின் பின் உணரமுடிகிறது. நன்றி அண்ணா
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
தென்றலிடம் பேசினேன்
வெட்கப்பட்டுச் சொன்னது:
பூக்களின் ஆசைகள்
µ
சின்ன ஆசையை
ஊதிப் பெரிதாக்கினாய்
தீயினுள் உடல்
µ
மார்கழிப் பனியில்
வியர்த்துப்போனது
கோலம்
µ
வானத்தில்
உருக் கொள்ளும் மேகம்
மனிதனின் மனம்
µ
காதலிக்கத் தொடங்கியதும்
ஊமையானேன்
பேசியது பூக்கள்
µ
தென்றலிடம் பேசினேன்
வெட்கப்பட்டுச் சொன்னது:
பூக்களின் ஆசைகள்
µ
சின்ன ஆசையை
ஊதிப் பெரிதாக்கினாய்
தீயினுள் உடல்
µ
மார்கழிப் பனியில்
வியர்த்துப்போனது
கோலம்
µ
வானத்தில்
உருக் கொள்ளும் மேகம்
மனிதனின் மனம்
µ
காதலிக்கத் தொடங்கியதும்
ஊமையானேன்
பேசியது பூக்கள்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள்
µ
தூண்டிலில் புழு
தவிக்கிறது மீன்
கரையில் நாய்
µ
பிச்சைப்பாத்திரம்
பளபளப்பாய் இருந்தது
பெளர்ணமி நிலவு
µ
கேட்டுப் பழகியிருக்க வேண்டும்
கிளியின் பேச்சை
மனிதன்
µ
மனக்கண்ணில் புரை
இல்லாதிருந்தால் பார்க்கலாம்
காற்றின் நிறம்
µ
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள்
µ
தூண்டிலில் புழு
தவிக்கிறது மீன்
கரையில் நாய்
µ
பிச்சைப்பாத்திரம்
பளபளப்பாய் இருந்தது
பெளர்ணமி நிலவு
µ
கேட்டுப் பழகியிருக்க வேண்டும்
கிளியின் பேச்சை
மனிதன்
µ
மனக்கண்ணில் புரை
இல்லாதிருந்தால் பார்க்கலாம்
காற்றின் நிறம்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
விளக்கு ஏற்றினாலும்
இருள்தான்
குருடர்களுக்கு
µ
அணிலுக்கும் கிளிக்கும் சண்டை
என்ன செய்ய முடியும்?
மரத்தில் மாம்பழம்
µ
தொட்டியில் மீன்கள்
கூண்டில் பறவை விலங்குகள்
சிறையில் மனிதர்கள்
µ
தெரியாத கேள்விக்குத்
தெரிந்த பதில்
தலைவிதி
µ
தொட்டதினால் தெரிந்தது
குழந்தைக்கு
நெருப்பு சுடும்
µ
விளக்கு ஏற்றினாலும்
இருள்தான்
குருடர்களுக்கு
µ
அணிலுக்கும் கிளிக்கும் சண்டை
என்ன செய்ய முடியும்?
மரத்தில் மாம்பழம்
µ
தொட்டியில் மீன்கள்
கூண்டில் பறவை விலங்குகள்
சிறையில் மனிதர்கள்
µ
தெரியாத கேள்விக்குத்
தெரிந்த பதில்
தலைவிதி
µ
தொட்டதினால் தெரிந்தது
குழந்தைக்கு
நெருப்பு சுடும்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
காதலுக்குப்
பிடித்த ராகம்
முகாரி
µ
விருந்து உண்ண வரும்
காக்கை
என் தாத்தா
µ
ரோஜாவுக்குக் காயம்
முள்ளால்
காதலிக்குக் காதலன்
µ
பாதசாரி
தவறான வழிகாட்டி
புன்னகை
µ
உன்னுடன் மட்டும்
அடம்பிடிக்கிறது
குழந்தை
காதலுக்குப்
பிடித்த ராகம்
முகாரி
µ
விருந்து உண்ண வரும்
காக்கை
என் தாத்தா
µ
ரோஜாவுக்குக் காயம்
முள்ளால்
காதலிக்குக் காதலன்
µ
பாதசாரி
தவறான வழிகாட்டி
புன்னகை
µ
உன்னுடன் மட்டும்
அடம்பிடிக்கிறது
குழந்தை
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
புத்தருக்குப்
போதி மரம்
காதலனுக்குக் காதலி
µ
சிட்டுக்குருவிகளின்
மொழிப் புரிந்தது
அழுகிறது மலர்
µ
நிலவின் தோலுக்கு
கண் சிமிட்டும்
நட்சத்திரங்கள்
µ
காதலி
உடன் போக்கு
பூச்செடி மரணம்
µ
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது?
பேசாமல் கூடையாகிவிடு
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
கிளைகளுக்கு இல்லை
காம்புகளுக்கு வருத்தம்
பூக்கள் பிரிவு
µ
ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு
µ
இளமையைப்
பரிசாகக் கேட்கும்
காதல் விளையாட்டு
µ
குருவிகளின் பாடல்களோடு
அழகாய் இருக்கிறது
பூந்தோட்டம்
µ
காதல் தோல்வி
இரங்கல் பாடுகிறது
குயில்
கிளைகளுக்கு இல்லை
காம்புகளுக்கு வருத்தம்
பூக்கள் பிரிவு
µ
ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு
µ
இளமையைப்
பரிசாகக் கேட்கும்
காதல் விளையாட்டு
µ
குருவிகளின் பாடல்களோடு
அழகாய் இருக்கிறது
பூந்தோட்டம்
µ
காதல் தோல்வி
இரங்கல் பாடுகிறது
குயில்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
இறைவன்
எழுதியக் கவிதைகள்
பூக்கள்
µ
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள்
µ
விளையாட்டுதானே
இதில் என்ன
வெற்றி தோல்வி?
µ
கனவு கண்டேன்
விடிந்து விட்டது
பொழுது
µ
வாழ்ந்து முடிக்காதவர்கள்
கல்லறைகளில்
முதியோர் இல்லங்கள்
இறைவன்
எழுதியக் கவிதைகள்
பூக்கள்
µ
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள்
µ
விளையாட்டுதானே
இதில் என்ன
வெற்றி தோல்வி?
µ
கனவு கண்டேன்
விடிந்து விட்டது
பொழுது
µ
வாழ்ந்து முடிக்காதவர்கள்
கல்லறைகளில்
முதியோர் இல்லங்கள்
Page 2 of 26 • 1, 2, 3 ... 14 ... 26

» ஹைக்கூக்கள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்
Page 2 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|