Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கவிதைகள்
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ம. ரமேஷ் கவிதைகள்
First topic message reminder :
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
விபத்து அல்ல கொலை
பூவில் தேனெடுத்த
வண்ணத்துப்பூச்சி
மகிழ்ச்சியோடு
தலைகால் புரியாமல்
சாலையைக் கடக்க
வாகனத்தில்
அடிப்பட்டு இறந்துபோனது
அது விபத்து அல்ல
கொலை என்கிறது
அந்தப் பூ!
குற்றவாளியை
யார் தண்டிப்பார்கள்?
பூவில் தேனெடுத்த
வண்ணத்துப்பூச்சி
மகிழ்ச்சியோடு
தலைகால் புரியாமல்
சாலையைக் கடக்க
வாகனத்தில்
அடிப்பட்டு இறந்துபோனது
அது விபத்து அல்ல
கொலை என்கிறது
அந்தப் பூ!
குற்றவாளியை
யார் தண்டிப்பார்கள்?
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 12:11 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வண்ணத்துப்பூச்சி அழகு
அது இறந்துபோனது வருத்தம்
கவிதை மிகவும் அழகு
அது இறந்துபோனது வருத்தம்
கவிதை மிகவும் அழகு
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நான் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது இரண்டு வண்ணத்துப்பூச்சியை இவ்வாறு கொலை செய்துவிட்டேன்.
அதுவாகத்தான் என் வழியில் குறுக்கிட்டது.
இருப்பினும் கவிதை எழுத நினைத்து மேற்கண்டவாறு கவிதை எழுதினேன்.
அதுவாகத்தான் என் வழியில் குறுக்கிட்டது.
இருப்பினும் கவிதை எழுத நினைத்து மேற்கண்டவாறு கவிதை எழுதினேன்.
Re: ம. ரமேஷ் கவிதைகள்
மறப்போம்!! மன்னிப்போம்!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கொஞ்சம் கொலை உணர்வு நேற்று இரவு எல்லாம் என்னை வாட்டியது என்னவோ உண்மை.
சரி பணத்துக்காக கொலை செய்கிறார்களே கூலிப்படைகள் அவர்களை மனசாட்சி உருத்தாதா?
சரி பணத்துக்காக கொலை செய்கிறார்களே கூலிப்படைகள் அவர்களை மனசாட்சி உருத்தாதா?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
அவர்கள் அதை எல்லாம் தொலைத்தவர்கள் அவர்களுக்கு வேண்டியது பணம் மட்டுமே / அன்றைய பொழுது கழிகிறாத ... அவ்வளவு தான் .../...
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நிர்வாணத்திற்கு வெட்கமில்லை…
எத்தனை
படங்களில் தொலைக்காட்சிகளில்
ஆடையிழந்து நிற்கும்
ஹீரோயினிக்கு
ஹீரோக்கள்
தன் ஆடையைக் கழற்றி கொடுத்திருப்பார்கள்.
ஆடையின்றி
நிற்கும்
ஹீரோக்கு
ஏன் எந்த ஹீரோயினியும்
தன் ஆடையைக் கழற்றிக் கொடுப்பதில்லை!
பெண்ணே!
அரை நிர்வாணம்
வெட்கமில்லை என்னும் நீ
நிர்வாணத்தை
மறைக்கத் தானே நினைக்கிறாய்
பின் ஏன்
ஆடை சுதந்திரம் பற்றிய பேச்சு?
ஆடையின்றி இருப்பதில்
ஆணென்ன பெண்ணென்ன
நிர்வாணம்
அசிங்கம் அசிங்கம்தானே!
எத்தனை
படங்களில் தொலைக்காட்சிகளில்
ஆடையிழந்து நிற்கும்
ஹீரோயினிக்கு
ஹீரோக்கள்
தன் ஆடையைக் கழற்றி கொடுத்திருப்பார்கள்.
ஆடையின்றி
நிற்கும்
ஹீரோக்கு
ஏன் எந்த ஹீரோயினியும்
தன் ஆடையைக் கழற்றிக் கொடுப்பதில்லை!
பெண்ணே!
அரை நிர்வாணம்
வெட்கமில்லை என்னும் நீ
நிர்வாணத்தை
மறைக்கத் தானே நினைக்கிறாய்
பின் ஏன்
ஆடை சுதந்திரம் பற்றிய பேச்சு?
ஆடையின்றி இருப்பதில்
ஆணென்ன பெண்ணென்ன
நிர்வாணம்
அசிங்கம் அசிங்கம்தானே!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கவிதைகள் அனைத்தும் அருமை ரமேஷ்!
கண்மணி சிங்




கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நன்றி நன்றி நன்றிkanmani singh wrote:கவிதைகள் அனைத்தும் அருமை ரமேஷ்!![]()
![]()
![]()
![]()
கண்மணி சிங்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
பசுமை புரட்சி
ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?
அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது
கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.
ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?
அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது
கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.
Re: ம. ரமேஷ் கவிதைகள்
என்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 04, 2014 1:27 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கவிதைகள்
பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
மிக நல்ல கவிதை கவி நண்பரே.
பல முறை கை அசைத்து ரசித்து இருக்கிறேன்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!...இது பலரையும்
நெற்றி சுருங்க வைக்கும்...
-
அதனால் மனதுக்கு என்ன கட்டுப்பாடு என்று மாற்றலாம்...!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: ம. ரமேஷ் கவிதைகள்
rammalar wrote:
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!...இது பலரையும்
நெற்றி சுருங்க வைக்கும்...
-
அதனால் மனதுக்கு என்ன கட்டுப்பாடு என்று மாற்றலாம்...!
எதுவும் இயல்பாகவே அமைந்துவிடும் முதல் சொற்களே சிறப்பாக அமைகின்றன என்பது என் கருத்து...
மாற்றம் வேண்டாம்...
கற்பு கற்பாகவே இருக்கட்டும்...
பெண்ணின் கற்பில் மன மாற்றம் வரட்டும்... அதுவரை கற்பாகவே இருக்கட்டுமே...
கருத்துரைக்கு நன்றி ஐயா
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|