Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கவிதைகள்
Page 3 of 7 • Share
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ம. ரமேஷ் கவிதைகள்
First topic message reminder :
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
ஆக ஆகா அருமையான கவிதை. விருப்பம் தெரிவித்தேன்
மிக்க நன்றி கவி.ரமேஷ் அவர்களே
மிக்க நன்றி கவி.ரமேஷ் அவர்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
ஸ்ரீராம் wrote:ஆக ஆகா அருமையான கவிதை. விருப்பம் தெரிவித்தேன்
மிக்க நன்றி கவி.ரமேஷ் அவர்களே
விருப்பம் தெரிவிப்பதின் பயன் என்ன நண்பரே?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
"விருப்பம்" என்ற பொத்தானை அழுத்தி விருப்பம் தெரிவித்தால் உங்கள் மதிப்பீடு ஒரு பாயிண்ட் ஏறும்.
பாருங்கள் 606 பதிவுகளுக்கு 666 மதிப்பீடுகளை பெற்று இருக்கிறீர்கள்.
அது போல உங்கள் கவிதையை ரசித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு அவசியம் நன்றி தெரிவியுங்கள். " நன்றி" என்ற பொத்தான் இருக்கு பாருங்க
பாருங்கள் 606 பதிவுகளுக்கு 666 மதிப்பீடுகளை பெற்று இருக்கிறீர்கள்.
அது போல உங்கள் கவிதையை ரசித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு அவசியம் நன்றி தெரிவியுங்கள். " நன்றி" என்ற பொத்தான் இருக்கு பாருங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நன்றி. உங்கள் மேலான ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
எனக்கு இந்த அமைப்புகளைப் பற்றி அதிகம் தெரியாது நண்பரே... மற்ற தளங்களை விட தங்கள் தளத்தை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு
மேற்கோள் கிளிக் செய்தால் பாக்ஸில் வந்து இருப்பது... இதை மற்ற தளத்தில் காண முடியவில்லை... நன்றி போன்றவைகளைக் குறிப்பிடலாம்... தவிர அடிக்கடி முகப்பு படம் மாற்றுவது...
எடுத்துக்காட்டுக்கு
மேற்கோள் கிளிக் செய்தால் பாக்ஸில் வந்து இருப்பது... இதை மற்ற தளத்தில் காண முடியவில்லை... நன்றி போன்றவைகளைக் குறிப்பிடலாம்... தவிர அடிக்கடி முகப்பு படம் மாற்றுவது...
Re: ம. ரமேஷ் கவிதைகள்
மிக்க மகிழ்ச்சி. உறவுகளுக்காக தினம் தினம் யோசிக்கிறோம் கவி அவர்களே.
அதான் உங்களிடமும் கேட்டேன். ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.
நன்றி கவி அவர்களே
அதான் உங்களிடமும் கேட்டேன். ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.
நன்றி கவி அவர்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
ஸ்ரீராம் wrote:மிக்க மகிழ்ச்சி. உறவுகளுக்காக தினம் தினம் யோசிக்கிறோம் கவி அவர்களே.
அதான் உங்களிடமும் கேட்டேன். ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.
நன்றி கவி அவர்களே
தோன்றியதைச் சொன்னேன் http://www.amarkkalam.net/t8236-topic#48232 அதனை மகா பிரபு நிவர்த்தி செய்து விட்டார்...
மகிழ்ச்சி...
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• ம்ருக நேயம்
அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!
அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:• ம்ருக நேயம்
அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!
நிதர்சன உண்மையை கவிதையாய் வடித்துள்ளீர்கள். கவிதை நன்று

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• ஈழக் காதலி!
எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்
வீர மரணமடைந்தாய்.
எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்
வீர மரணமடைந்தாய்.
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• ஈழக் காதலன்
உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்
உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்
அருமை அருமை கவிஞரே. பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• வாக்கு சேகரிப்பு
ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.
ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• ஈழத்தின் நெருப்பு
சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை
சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• பைத்தியங்கள்
சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!
சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|