தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

View previous topic View next topic Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by Powenraj Sat Jan 12, 2013 2:51 pm

Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.
Quillpad - Typingin Tamil has never been easier
ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கான இணையம் [You must be registered and logged in to see this link.]
Tamil Typing Software for Android Phones – TamilVisai
தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம் . தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன் துணை கொண்டு Tamill 99,Tamil phonetic,English phontic மற்றும் English ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99 எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன. Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard for android for Tamil Typing in Android Mobile Phones @: [You must be registered and logged in to see this link.]
NHM Writer – Free Tamil Typing Software
NHM Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் என 10க்கும்மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. இவை மட்டும் அல்லாமல் Notepad,MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால்அதன் பிறகு இணைய இணைப்பு தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software கிடைக்குமிடம்: [You must be registered and logged in to see this link.]
Azhagi – Tamil Typing Software With Free Tamil Fonts
அழகி - தனித்துவம் வாய்ந்தஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே. 300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.
நண்பர்களே கணினித் தமிழ் எழுதலாம் வாருங்கள்!
:-
தமிழ்வளம்
Powenraj
Powenraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 46

Back to top Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by முரளிராஜா Sat Jan 12, 2013 3:22 pm

பயனுள்ள பகிர்வு நண்பரே சூப்பர்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by ரானுஜா Sat Jan 12, 2013 3:26 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by Kingstar Sun Jan 13, 2013 8:34 am

நன்றி
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum