தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

View previous topic View next topic Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 11:30 am

தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக மிக குறைந்த விலையில் ஐபோனை தயாரிக்க அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சூழலில் மொபைல் போன் சந்தையில் மிக குறைவான விற்பனை பங்கினையே அப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டும் இதன் விற்பனை ஓங்கியுள்ளது.

மற்ற நாடுகளில் அப்பிள் நிறுவன பங்குகளின் பங்கு மிக மிக குறைவே, எனவே வளர்ந்து வரும் நாடுகளில் தன் போன்களை விற்பனை செய்திட அப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முடிவிற்குள் வர இருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 100 டொலரிலிருந்து 149 டொலருக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் போன்களுக்கு கடும் போட்டியாக அப்பிள் போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனை சீனாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

நன்றி லங்கா ஸ்ரீ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by சிவா Wed Jan 30, 2013 1:56 pm

சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by ரானுஜா Wed Jan 30, 2013 2:42 pm

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் 2695542999
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by செந்தில் Wed Jan 30, 2013 2:44 pm

கைதட்டல் நல்வரவு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 2:50 pm

செந்தில் விலை குறைஞ்சிட்டா மட்டும் நீங்க வாங்கிடுவிங்க்களா? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by செந்தில் Wed Jan 30, 2013 3:07 pm

முரளிராஜா wrote:செந்தில் விலை குறைஞ்சிட்டா மட்டும் நீங்க வாங்கிடுவிங்க்களா? முழித்தல்
முயற்சி என்னுடையது முடிவு இறைவனது நக்கல் இறைவன் முடிவு என்றுமே சரியாகத்தான் இருக்கும்.
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 3:09 pm

நீங்க இறைவன் என்று சொன்னது உங்கள் வீட்டு இல்லத்தரசியைதானே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by செந்தில் Wed Jan 30, 2013 3:12 pm

முரளிராஜா wrote:நீங்க இறைவன் என்று சொன்னது உங்கள் வீட்டு இல்லத்தரசியைதானே நக்கல்
நீங்க உண்மைலேயே பெரிய இல்லத்தரசன்தான் அண்ணா,உங்க மனைவியை நீங்க தெய்வமாகவே மதிக்குறீங்களா?
நான் என்மனைவியை தோழியாகவும்,தாயாகவும்தான் மதிக்குறேன். நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 3:14 pm

செந்தில் wrote:
நான் என்மனைவியை தோழியாகவும்,தாயாகவும்தான் மதிக்குறேன். நக்கல்
பின்ன , இல்லைனா மிதிச்சிடமாட்டாங்க்களா? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by செந்தில் Wed Jan 30, 2013 3:15 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
நான் என்மனைவியை தோழியாகவும்,தாயாகவும்தான் மதிக்குறேன். நக்கல்
பின்ன , இல்லைனா மிதிச்சிடமாட்டாங்க்களா? நக்கல்
ஐயோ பாவம் சோகம்.
உங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by மகா பிரபு Wed Jan 30, 2013 4:51 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
நான் என்மனைவியை தோழியாகவும்,தாயாகவும்தான் மதிக்குறேன். நக்கல்
பின்ன , இல்லைனா மிதிச்சிடமாட்டாங்க்களா? நக்கல்
கண்டிப்பா மிதிப்பாங்க.. லொள்ளு லொள்ளு லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள் Empty Re: மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum