தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!

View previous topic View next topic Go down

இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!  Empty இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!

Post by சிவா Thu Feb 07, 2013 4:47 pm

உலகம் முழுவதும் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்துவது அடிப்படையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்தியதில் நோக்கியா நிறுவன தயாரிப்புகள் 37.67 சதவீத இடத்துடன் முதலிடத்தில் இருந்ததாக ஸ்டாட் கவுன்டர் (StatCounter) என்ற இணைய தள ஆய்வு நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஜனவரி நிலவரப்படி உலக அளவில் இணைய தள பயன்பாட்டில் 25.86 சதவீதத்துடன் ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.


சாம்சங் 22.69 சதவீதத்துடன் 2வது இடத்திலும், நோக்கியா 2 இடங்கள் பின்தங்கி 22.15 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளதாக இணையதள ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 28.67 சதவீதத்துடன் 2வது இடத்திலும், 14.84 சதவீதத்துடன் சாம்சங் 3வது இடத்திலும் இருந்தன. அதன்படி, சாம்சங் நிறுவன செல்ஃபோன்களில் இணைய தள பயன்பாடு வேகமாக அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து
» அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
» அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்
» கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
» ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum