தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று எனது பிறந்த நாள்! கவிதை

View previous topic View next topic Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by kanmani singh Fri Feb 08, 2013 11:26 am

இன்று எனது பிறந்த நாள்...
இந்த பிறப்பே ஒரு வரமெனக்கு!
வரம் தந்த என் தெய்வத்தாய்க்கு
நன்றி சொல்ல எம்மொழியில் வார்த்தைகள் இல்லை.
இம்மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட
என் தாயவளின்
அன்பும் ஆசியும் மட்டும்
இங்கு என்னோடு கூடவே தங்கிவிட்டதால்
நான் வாழ்கிறேன் ஒரு பெரு வாழ்வு!
இன்னமும் வாழ்வேன் ஒரு நிறை வாழ்வு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by நண்பன் Fri Feb 08, 2013 11:37 am

அருமை சூப்பர்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by ragu Fri Feb 08, 2013 11:55 am

கலக்கல் கவிதை எற்றுக்கொள்கிறேன்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 11:57 am

உங்கள் தாயின் ஆசியும்
அமர்க்களம் நண்பர்களின் வாழ்த்தும்
உங்கள் வாழ்வை மேலும் செம்மைபடுத்தும் நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by ராகவா Fri Feb 08, 2013 11:59 am

கண்ணின் மணி போல
மண்ணின் பாசம் போல
தன்னின் உணர்வு பொங்க
உந்தன் பிறந்த நாள்....

நீ பிறந்த நாள்
நான் பிறக்க வில்லை
காரணம் உன்னை
வாழ்த்த ஆள் இல்லையே
என்று..

வாழ்க நீ பல்லாண்டு..
உயர்க பல கோடி..
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by ஸ்ரீராம் Fri Feb 08, 2013 12:03 pm

அச்சலா வாழ்த்து மடல் அருமை!.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by மகா பிரபு Fri Feb 08, 2013 1:44 pm

மீண்டும் வாழ்த்துக்கள் கண்மணி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by ரானுஜா Fri Feb 08, 2013 1:48 pm

அருமையான கவிதை இன்று எனது பிறந்த நாள்! கவிதை 2695542999 இன்று எனது பிறந்த நாள்! கவிதை 2695542999

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்று எனது பிறந்த நாள்! கவிதை Empty Re: இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum