தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

View previous topic View next topic Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:36 pm

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:37 pm

நீரிழிவு


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342298-diabetes


நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:37 pm

உடல் எடை


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342328-weightloss


நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:38 pm

ஆஸ்துமா


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342342-asthma


நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:38 pm

மலச்சிக்கல்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342356-constipation


நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:39 pm

இரத்த சுத்திகரிப்பு


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342380-bloodpurifier


நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:39 pm

சிறுநீர் எரிச்சல்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342411-urination


சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:40 pm

உடல் குளிர்ச்சி


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342425-bodycool


கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:40 pm

அதிகமான இரத்தப்போக்கு


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342473-period


மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:41 pm

அழகான முகம்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342500-beautifulface


முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:41 pm

இரத்தசோகை


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342517-anemia


உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:42 pm

இதய நோய்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342538-heart


இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:43 pm

சரும பிரச்சனைகள்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361343063-pimple-600


நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:43 pm

கண் பார்வை


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342677-eyesight


நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by mohaideen Wed Feb 20, 2013 3:44 pm

முதுமைத் தோற்றம்


நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? 20-1361342689-ageing


நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/top-14-reasons-drink-amla-juice-002737.html#slide81584
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 4:24 pm

நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை அறிந்துகொண்டேன் நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by ரானுஜா Wed Feb 20, 2013 9:19 pm

இவ்ளோ இருக்கா இதுல பகிர்வுக்கு நன்றி சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை? Empty Re: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum