தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

View previous topic View next topic Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by செந்தில் Fri Mar 01, 2013 4:50 pm

[You must be registered and logged in to see this image.]
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார், ‌ பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி (23). மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜய் சவுத்ரி நாக்பூருக்கு தப்பியோடி விட்டதும், தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் பெண்களுடன் டேட்டிங் மற்றும் விருந்துகளுக்கு செலவழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சவுத்ரியை பிடிக்க பேஸ்புக் என்ற வலையை விரித்தனர் மும்பை போலீசார். பேஸ்புக்கில் பெண் ஒருவரின் பெயரில் அக்கவுண்ட் துவக்கப்பட்டது. அதன் மூலம் விஜய் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது போலீசாரால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணராத சவுத்ரி, அந்த பெண் (!) நண்பருடன் அளவளாவியுள்ளார். பின்னர் அந்த பெண் நண்பரை பார்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையம் வந்தால் தன்னைப் பார்க்கலாம் என கூறியதும் மும்பை கிளம்பியுள்ளார் சவுத்ரி. தங்கள் பணி உரிய திசையில் பயணிப்பதை அறிந்த போலீசார் சவுத்ரிக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே, அங்கு சவுத்ரி வர, போலீசிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான் சவுத்ரி. துரதிருஷ்டவசமாக, சவுத்ரியிடமிருந்து வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் வழக்கம் போல், பெண்களுக்காக செலவழித்துள்ளார் சவுத்ரி.
நன்றி -முகநூல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ரானுஜா Fri Mar 01, 2013 5:44 pm

கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ஜேக் Fri Mar 01, 2013 5:47 pm

பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 5:48 pm

ஜேக் wrote:பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]
லொள்ளு முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ரானுஜா Fri Mar 01, 2013 5:49 pm

ஜேக் wrote:பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]

laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ஜேக் Fri Mar 01, 2013 5:50 pm

வேகமாக தட்டச்சு செய்ததில் பிழை ஏற்பட்டு விட்டது.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வாத்தியாரய்யா [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 5:52 pm

ஜேக் wrote:வேகமாக தட்டச்சு செய்ததில் பிழை ஏற்பட்டு விட்டது.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வாத்தியாரய்யா [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ஜேக் Fri Mar 01, 2013 5:53 pm

வகுப்பு எடுக்க இவ்வளவு வேகமாகவா ஓடுவது
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 5:54 pm

ஜேக் wrote:வகுப்பு எடுக்க இவ்வளவு வேகமாகவா ஓடுவது
நான் முன்னாள் வாத்தியார்.. இப்ப இல்லை.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ஜேக் Fri Mar 01, 2013 5:55 pm

என்னாச்சு?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 5:56 pm

ஜேக் wrote:என்னாச்சு?
ரிசைன் பண்ணிட்டேன்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by ஜேக் Fri Mar 01, 2013 5:57 pm

அதிலென்ன அவ்வளவு ஜாலி...

தற்போது என்ன செய்யறீங்க?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 6:00 pm

சும்மா தான் இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by செந்தில் Fri Mar 01, 2013 6:06 pm

ஜேக் wrote:என்னாச்சு?
வகுப்பறையில் தூங்கினால் என்ன பண்ணுவாங்களாம்? லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Fri Mar 01, 2013 6:07 pm

செந்தில் wrote:
ஜேக் wrote:என்னாச்சு?
வகுப்பறையில் தூங்கினால் என்ன பண்ணுவாங்களாம்? லொள்ளு லொள்ளு லொள்ளு
அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by செந்தில் Fri Mar 01, 2013 8:47 pm

அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..
நீங்கதான் நின்னுகிட்டே தூன்குவீங்கலாமே ! நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by முரளிராஜா Sat Mar 02, 2013 8:17 am

வித்தியாசமா முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கும் மும்பை போலிசுக்கு பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Sat Mar 02, 2013 11:03 am

செந்தில் wrote:
அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..
நீங்கதான் நின்னுகிட்டே தூன்குவீங்கலாமே ! நக்கல்
நின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா? [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by செந்தில் Sat Mar 02, 2013 11:06 am

நின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா?
இல்லை.நீங்க என் தம்பி நண்பேன்டா
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by மகா பிரபு Sat Mar 02, 2013 11:09 am

செந்தில் wrote:
நின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா?
இல்லை.நீங்க என் தம்பி [You must be registered and logged in to see this image.]
அது............. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by செந்தில் Sat Mar 02, 2013 11:15 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார் Empty Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்
» பேஸ்புக் மூலம் திருடனை பிடித்த பொலிஸார்: சுவாரஸ்யமான சம்பவம்
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum