Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதய நோயுடன் உடல் பருமனாக உள்ளவர்களின் ஆயுட்காலம் அதிகம் - ஆராய்ச்சியில் தகவல்!
Page 1 of 1 • Share
இதய நோயுடன் உடல் பருமனாக உள்ளவர்களின் ஆயுட்காலம் அதிகம் - ஆராய்ச்சியில் தகவல்!
இருதய நோய் பாதிக்கப்பட்டவர்களில் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து 4400-க்கும் மேற்பட்ட உடல் பருமன் அதிகமாக உள்ள இதய நோயாளிகளிடம் ஆராய்ச்சி செய்தபின் இக்கருத்தை விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சாதாரண உடல்வாகு கொண்டவர்களை விட பருமனாய் உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள். இதற்கு அந்த நோயாளிகள் தீவிர மருத்துவ கவனிப்பில் இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையின்படி வாழ்க்கை மற்றும் உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதும் இவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது. பிரிட்டனின் ஹார்ட் ஃபவுண்டேஷன், அவர்களிடம் ஆலோசனை பெற வந்த நோயாளிகளை ஆராய்ந்தபோது மற்றவர்களைவிட உடல் பருமன் கொண்டோர் கூடுதலாக ஏழு வருடங்கள் உயிர் வாழ்கின்றனர் என்பதை கண்டறிந்தனர். மேலும் இதய நோயாளிகளில் 31 சதவிகிதத்தினர் தற்காப்புக்காகவும் மருந்துகள் உட்கொள்ளுகின்றனர்.
இளவயதினர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற பிரச்சினைகளுடன் இதய நோய்க்கான வாய்ப்புகளுடன் இருந்தாலும், புகைப் பழக்கம் இல்லாதிருந்தால் அவர்களின் வாழ்நாளும் நீடிக்கின்றதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நன்றி:http://www.seithy.com
இளவயதினர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற பிரச்சினைகளுடன் இதய நோய்க்கான வாய்ப்புகளுடன் இருந்தாலும், புகைப் பழக்கம் இல்லாதிருந்தால் அவர்களின் வாழ்நாளும் நீடிக்கின்றதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நன்றி:http://www.seithy.com
Similar topics
» இளமையில் மகிழ்ச்சியை தொலைப்பதனால் இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
» உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்
» உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்புள்ளது: ஆய்வில் தகவல்
» உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்
» உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்புள்ளது: ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|