தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விரிவாக்கம் தேவை உதவுங்கள்

View previous topic View next topic Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by பூ.சசிகுமார் Sat Apr 06, 2013 12:12 pm

QAB CHARGES
QMC CHARGES


இதற்கு விரிவாக்கம் வேண்டும் நண்பர்களே

வங்கி சேமிப்பு புத்தகத்தில் பார்த்தேன் வங்கியில் கேட்டேன் சரியான பதில் கிடைக்கவில்லை........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 12:30 pm

QAB CHARGES
Quarterly Average Balance Charges. Quarterly Average Balance. There is no minimum balance that must be maintained at all times ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 12:33 pm

QMC CHARGES

Quantitative Methods Core (QMC) Statement of Rates. The Quantitative Methods Core (QMC) provides consulting services to faculty in the areas of: study design ...

கூகுள் தேடலில் கிடைத்தது... சரி பார்த்துக்கொள்ளவும் நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by பூ.சசிகுமார் Sat Apr 06, 2013 4:24 pm

நன்றி அண்ணா இருபினும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 7:31 pm

எனக்கும் தெரியல நண்பரே... இணையத்தில் தேடியதில் இவ்வளவுதான் கிடைத்தது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by பூ.சசிகுமார் Sat Apr 06, 2013 8:03 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கும் தெரியல நண்பரே... இணையத்தில் தேடியதில் இவ்வளவுதான் கிடைத்தது...


கண்ணீர் வடி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 8:22 pm

அழக்கூடாது...

QAB CHARGES
QMC CHARGES என்று கூகுளில் தேடுங்கள் ஒரு சமயம் கிடைக்கப்படலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by பூ.சசிகுமார் Sun Apr 07, 2013 10:13 am

பூ.சசிகுமார் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அழக்கூடாது...

QAB CHARGES
QMC CHARGES என்று கூகுளில் தேடுங்கள் ஒரு சமயம் கிடைக்கப்படலாம்...


எனக்கு விடை தரும் வரை விட மாட்டேன் ரொம்ப ஜாலி


இப்படியா வந்து..............., நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Sun Apr 07, 2013 8:39 pm

தம்பி,

அனேகமா நீ CITY UNION BANKல்/SBIல் சேமிப்பு கணக்கு வைத்து இருக்க வேண்டும்.

QAB - Quarterly Average Balance

அப்படின்னா ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு கால் ஆண்டு, நீங்கள் உங்கள் வங்கியில் செக் புக் வைத்து இருந்தால் ஒவ்வொரு மூன்று மாத கடைசியில் 1000 ரூபாய் குறைவில்லாமல் வைத்திருக்க வேண்டும். செக் புத்தகம் இல்லையேல் 500 ரூபாய்க்கு குறைவில்லாமல் கணக்கில் இருப்பு இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட தொகைக்கு கீழ இருப்பு இருந்தால் 60 ரூபாய் 180 வரை கண்ணக்கில் இருந்து கழித்து காமிக்கப்படும்

QMC - Quarterly Maintenance Charges

இது பல விசயங்களுக்காக உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். ஒரு pdf கோப்பு இணைத்துள்ளேன். எந்த எந்த விசயங்களுக்காக இது பயன்படுகிறது பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் தம்பி.


bank


மேலதிக விவரங்களுக்கு கால் பண்ணுப்பா அல்லது எனக்கு கட் கால் கொடு தம்பி, நான் அழைக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 07, 2013 8:43 pm

விரிவான தகவலுக்கும்... சிறப்பான தேடலுக்கும் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Sun Apr 07, 2013 8:53 pm

நன்றி கவிஞரே. என்னுடைய அனுபவத்தைதான் சொல்கிறேன். நான் CUBஇல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். பல மாதங்களில் பணம் இருக்கும் சில மாதங்களில் ரூபாய் ஐநூறுக்கும் குறைவாகவே இருக்கும். அந்த சமயங்களில் என் வங்கி கணக்கிலிருந்து 60 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை குறைத்து உள்ளனர்.

வருட வட்டி என்று எடுத்துக்கொண்டால் ரொம்ப குறைவு. இந்தியாவிலேயே கரூர் வைசியா வங்கியில் மட்டும்தான் நல்ல வட்டி கொடுக்கிறாங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 07, 2013 8:56 pm

எனக்கு பேங்க் புக்கே இல்லையேப்பா... கோபம் கோபம் கோபம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Sun Apr 07, 2013 9:04 pm

இந்த காலத்தில் நீங்கள் இப்படி சொல்வது பெரிதும் ஆச்சிரியம் தருகிறது. எனக்கு மூன்று வங்கிகளில் கணக்கு உள்ளது பணம்தான் இல்லை லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by பூ.சசிகுமார் Sun Apr 14, 2013 10:51 am

நன்றி ராம் அண்ணா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விரிவாக்கம் தேவை உதவுங்கள்  Empty Re: விரிவாக்கம் தேவை உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum