தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இடைவேளைக்கு வருந்துகிறேன்!

View previous topic View next topic Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by thamiliniyan Mon Apr 29, 2013 6:06 pm

துரதிர்ஷ்டவசமாக ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது வலது கரத்தின் ஏகலைவன் விரல் உடைந்து விட்டது.அதற்காக சில நாட்களோ!? வாரமோ சிகிச்சை எடுக்க வேண்டிய காரணத்தினால் எனது வேகம் தடைப்படுகிறது.சில வேளைகளில் காணமல் போனாலும் போகலாம் தளத்திலிருந்து.எனது உளறல்களிலிருந்து உங்களுக்கு சிறிது ஆறுதலும் விடுதலையும் கிடைக்கிறதே என்று சந்தோஷப் படுங்கள்.ஆனால் சநந்தர்ப்பம் கிடைத்ததும் நுழைந்து விடுவேன்.கைபேசியூடாக உங்கள் பதிவுகளை பார்வையிடுவேன்.பதில் மட்டும் பதிவிடமுடியாது. கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

தமிழினியன்.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 7:37 pm

துரதிர்ஷ்டவசமாக ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது வலது கரத்தின் ஏகலைவன் விரல் உடைந்து விட்டது.

விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... விரைவில் திரும்பவீர்கள்...

பிரிந்த காதலியை
மீண்டும் காணும்
ஆவலாய்...

மகிழ்வே நிறையட்டும்... நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by முரளிராஜா Mon Apr 29, 2013 7:40 pm

விரைவில் குணமாகி அமர்க்களத்தை கவிதையில் அமர்க்களபடுத்த தாங்கள் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் தமிழினியன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by ஸ்ரீராம் Mon Apr 29, 2013 8:29 pm


ரொம்ப கஷ்டமா இருக்கு... சோகம்

விரைவில் அமர்க்களம் பக்கம் வருவீர்கள்... எல்லாம் வல்ல இறைவனிடம் நான் வேண்டிகேட்டு கேட்டுக்கொள்கிறேன்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by செந்தில் Mon Apr 29, 2013 8:34 pm

அதிர்ச்சி மிகவும் மனம் வருந்துகிறது அண்ணா சோகம்
விரைவில் குணமடைய எம்பெருமானை வேண்டிக் கொள்கிறேன் ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by மகா பிரபு Tue Apr 30, 2013 12:14 am

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இடைவேளைக்கு வருந்துகிறேன்! Empty Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum