தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போல்டரை எப்படி லாக் செய்வது?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 4:18 pm

விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.

தனிப்பட்ட ஒரு போல்டரை எப்படி லாக் செய்வது?

நான் ஈ ட்ரைவை முழுவதுமான லாக் செய்ய வேண்டும் - முடியுமா?

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Tue Apr 30, 2013 4:50 pm

இந்த மென்பொருளை பயன்படுத்துங்க

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by மகா பிரபு Tue Apr 30, 2013 5:06 pm

உதவியமைக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 7:05 pm

அந்த மென்பொருளை பயன்படுத்தி ஈ ட்ரைவை முழுவதுமான லாக் செய்ய வேண்டும் - முடியுமா?
?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by விக்கி Tue Apr 30, 2013 7:50 pm

முடியும் கவியருவி அவர்களே......முதலில் முரளி அண்ணா தந்த சாப்ட்வேர் ராய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்........c டிரைவ் வை தவிர மீதி எல்லா டிரைவ் Folder file என அனைத்தையும் லாக் செய்யலாம்....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by செந்தில் Tue Apr 30, 2013 8:30 pm

முரளிராஜா wrote:இந்த மென்பொருளை பயன்படுத்துங்க

[You must be registered and logged in to see this link.]
கேட்டதும் கொடுப்பவரே அண்ணா,அண்ணா,நன்றி அண்ணா . நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:09 pm

by விக்கி Yesterday at 7:50 pm

முடியும் கவியருவி அவர்களே......முதலில் முரளி அண்ணா தந்த சாப்ட்வேர் ராய் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்........c டிரைவ் வை தவிர மீதி எல்லா டிரைவ் Folder file என அனைத்தையும் லாக் செய்யலாம்....

நன்றி நண்பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Wed May 01, 2013 5:12 pm

இன்னும் தரவிறக்க வில்லையா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:35 pm

 by முரளிராஜா Today at 5:12 pm

இன்னும் தரவிறக்க வில்லையா?
பதிவிறக்கம் செய்யும்போது இப்படி காட்டியது. ஆனாலும் பதிவிறக்கம் செய்தேன்.
போல்டரை எப்படி லாக் செய்வது? 26748970

நிறுவ முயன்றால் இப்படிதான் ஓபன் ஆகிறது...

போல்டரை எப்படி லாக் செய்வது? 48954883

இது வேலை செய்ய வில்லை... என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 9:29 pm

மேலே இருக்கும் பதிவைப் பார்த்து என்ன குறையென்று கூறவும் நண்பர்களே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Wed May 01, 2013 9:31 pm

விண்டோஸ் டிபால்ட் தேர்ந்தெடுத்து பார்த்தீர்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 9:41 pm

by முரளிராஜா Today at 9:31 pm

விண்டோஸ் டிபால்ட் தேர்ந்தெடுத்து பார்த்தீர்களா?

ம்... பார்த்தால் வேர்ட்டில் 38 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வேர்ட் டாக்குமென்டாக காட்டுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by விக்கி Thu May 02, 2013 7:42 am

கவியருவி அவர்களே நீங்கள் WInRAR பயன்படுதுகேறேர்கள் அல்லவா?
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Thu May 02, 2013 7:47 am

இல்லை என நினைக்கிறேன் விக்கி
அவர் வேர்டில் திறப்பதால்தான் இந்த பிரச்சனை என நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by விக்கி Thu May 02, 2013 7:51 am

ஆம் முரளி அண்ணா .......கவியருவி அவர்கள் வின்ரர் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்...அல்லது வின்ரர் Default இல்லாமல் இருக்கும் என நினைக்கிறன்....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Thu May 02, 2013 7:57 am

உங்களிடம் வின் றார் மென்பொருள் இல்லை என்றால்
இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 9:16 am

வின்ரர் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்...அல்லது வின்ரர் Default இல்லாமல் இருக்கும் என நினைக்கிறன்....

ஆமாம் நண்பரே... அந்த மென்பொருள் என்னிடம் இல்லை. ஒரு சமயம் விண்டோஸ் 7 ல் இருக்கிறதா என்றும் தெரியாது.

அந்த மென்பொருளின் லிங்க் கொடுங்கள்... அல்லது விண்டோஸ் 7 ல் வின்ரர் Default ஆக இருக்குமானால் எப்படி நிறுவுவது என்று சொல்லவும். அல்லது டீம் வீவர் மூலம் பார்க்கவும். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by விக்கி Thu May 02, 2013 9:21 am

கவியருவி அவர்களே ஒரு 30 min காத்திருங்கள்...teamviewer முலம் வருகிறேன்....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by ஸ்ரீராம் Thu May 02, 2013 9:25 am

முரளிராஜா wrote:உங்களிடம் வின் றார் மென்பொருள் இல்லை என்றால்
இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள்

[You must be registered and logged in to see this link.]

மேலே முரளி கொடுத்துள்ளார் விக்கி உங்கள் கணினியை டீம்வீவரில் எடுக்கும் இதை தரவிறக்கி thayaaraa வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 9:35 am

ம்... வைத்திருக்கிறேன்...

நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by விக்கி Thu May 02, 2013 10:23 am

கவியருவி அவர்களே உங்கள் டீம் viewer id மற்றும் password தை தனிமடல் செய்யுங்கள்.....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 10:38 am

செய்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 10:59 am

டீம் வீவர் மூலம் செய்து கொடுத்தமைக்கு நன்றி வி்க்கி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by முரளிராஜா Thu May 02, 2013 11:15 am

இனி உங்களுக்கு பிரச்சனை இல்லை என நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by ஸ்ரீராம் Thu May 02, 2013 12:46 pm

உதவிய விக்கி அவர்களுக்கு அமர்க்களம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

மிக்க நன்றி விக்கி... உங்கள் பணி சிறக்கட்டும் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

போல்டரை எப்படி லாக் செய்வது? Empty Re: போல்டரை எப்படி லாக் செய்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum