தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

View previous topic View next topic Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 3:52 pm

நம் தளத்திற்கு வந்ததிலிருந்து 500, 1000, 1500, 2000 என்று பதிவுகளைக் கடந்த போது தனி மடலில் நடத்துனர்களுக்கு இன்னும் ஏன் என் பெயர் மின்னவில்லை என்று கேட்டு வைத்தேன்.

சரியான தருனத்தில் மின்னும் என்றார்கள்... மின்னியே விட்டது...

மின்னுவது எத்தனை நாள் கனவு தெரியுமா?

மகிழ்ச்சியில் மனம் நிறைகிறேன்... நடத்துனர்களுக்கு நன்றி


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 01, 2013 10:10 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 4:30 pm

ஓவரா மின்னுறதாலே கண்ணை கூசுது போங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 4:35 pm

by முரளிராஜா Today at 4:30 pm

ஓவரா மின்னுறதாலே கண்ணை கூசுது போங்க

நான் கொஞ்சம் கலரு இல்ல அதனால இருக்கலாம்... கண்ணு வெக்காதீங்க பாஸ்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 4:36 pm

கருப்பும் கலருதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 4:51 pm

by முரளிராஜா Today at 4:36 pm

கருப்பும் கலருதான்

கருப்பில் எல்லா வண்ணமும் மறைந்துபோகும்... கருப்பே உயர்ந்தது... நக்கல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 5:26 pm

பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:42 pm

வாருங்கள் தோழி....

வந்தவுடன் என்ன நாய்க்குட்டியுடன் ஜாக்கிங்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 5:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வாருங்கள் தோழி....

வந்தவுடன் என்ன நாய்க்குட்டியுடன் ஜாக்கிங்...

எனக்கு ஏன் மின்னலனு கோவமா ஓடுறேன் கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by மகா பிரபு Wed May 01, 2013 8:36 pm

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 8:44 pm

by ரானுஜா Today at 5:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
வாருங்கள் தோழி....

வந்தவுடன் என்ன நாய்க்குட்டியுடன் ஜாக்கிங்...


எனக்கு ஏன் மின்னலனு கோவமா ஓடுறேன்

என்ன கொடுமை தோழி இது.... நீங்களும் எப்பவோ மின்ன ஆரம்பிச்சி இருக்கீங்க...

நான் தளத்திற்கு வரும்போதே நீங்க மின்னிக்கிட்டு இருந்தீங்களே... நல்லா கவனியுங்கோ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 9:15 pm

முன்பை விட இப்போது என் பயனர்பெயர் நன்றாக இருக்கு பார்க்க... முன்பு ரொம்ப டார்க்கா இருந்தது... கண்ணுக்கு ஒரு மாதிரி இருந்தது... நானே தனிமடலில் சொல்லலாம் என்று இருந்தேன்...

மாற்றி அமைத்ததற்கு நன்றி நடத்துனரே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 9:16 pm

ஆம் கவியே
அதனால்தான் மாற்றப்பட்டது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 9:18 pm

ம்... மகிழ்ச்சி... நண்பரே... நண்பேன்டா ரொம்ப ஜாலி கொண்டாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ஸ்ரீராம் Wed May 01, 2013 9:20 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... மகிழ்ச்சி... நண்பரே... நண்பேன்டா ரொம்ப ஜாலி கொண்டாட்டம்

அனைவருக்கும் மகிழ்ச்சிதான் ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 10:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
by ரானுஜா Today at 5:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
வாருங்கள் தோழி....

வந்தவுடன் என்ன நாய்க்குட்டியுடன் ஜாக்கிங்...


எனக்கு ஏன் மின்னலனு கோவமா ஓடுறேன்

என்ன கொடுமை தோழி இது.... நீங்களும் எப்பவோ மின்ன ஆரம்பிச்சி இருக்கீங்க...

நான் தளத்திற்கு வரும்போதே நீங்க மின்னிக்கிட்டு இருந்தீங்களே... நல்லா கவனியுங்கோ...

நல்லா பாருங்க என் பெயர்மேல ஏசியன் பெயிண்ட் பூசி வச்சிருக்காங்க மின்னல ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:37 pm

முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 10:42 pm

முரளிராஜா wrote: முழித்தல்

எதுவா இருந்தாலும் தில்லா பதில் சொல்லனும் இப்டி முழிச்சா என்ன அர்த்தம் மண்டையில் அடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:44 pm

தில்லா? அப்படினா? கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 10:49 pm

முரளிராஜா wrote:தில்லா? அப்படினா? கண்ணீர் வடி
ஓ இப்படி ஒரு விசயம் இருக்கா உங்ககிட்ட தெரியாம கேட்டுட்டேன் சாப்பிட்டு போரவைய இழுத்து போர்த்திட்டு தூங்குங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:54 pm

கரண்ட் இல்லை எங்க தூங்கறது மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 11:04 pm

முரளிராஜா wrote:கரண்ட் இல்லை எங்க தூங்கறது மண்டையில் அடி

முழிச்சிட்டே தூங்குங்க laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by முரளிராஜா Wed May 01, 2013 11:11 pm

முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by ரானுஜா Wed May 01, 2013 11:32 pm

முரளிராஜா wrote: முடியலை

ஹப்பா வந்த வேலை முடிஞ்சது .... எங்க பட்டப்பாடேல்லாம் வீணாயிருமொனு நினைச்சேன் பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...  Empty Re: தகதகதகன்னு மின்னிட்டோமுல்ல...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum