Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
Current date/time is Tue Jun 28, 2022 1:30 am
Search found 23 matches for spp1
விருக்ஷமாய் நான்
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...
கவிதை சூப்பர்
சிறப்பு கவிதைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

#spp1
- on Sun Apr 19, 2015 1:03 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: விருக்ஷமாய் நான்
- Replies: 11
- Views: 370
உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!
கவிதை அகர வரிசையில்... பாராட்டலாம்...சிறப்பு கவிதைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

#spp1
- on Sun Apr 19, 2015 12:57 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!
- Replies: 7
- Views: 421
சிந்திக்க நெஞ்சங்களே...!!-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
அடடா இன்றைய சமூக அவலங்களை தோலுரித்து காட்டி இருக்கிறீர்கள்.லைக் செய்தேன்.

சிறப்பு கவிதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

#spp1
- on Sun Apr 19, 2015 11:40 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: சிந்திக்க நெஞ்சங்களே...!!-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 3
- Views: 366
- on Sun Apr 19, 2015 10:48 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
- Replies: 12
- Views: 543
கண்மூடித்தனம்
உங்களின் கண்மூடித்தனம் மிகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் உள்ளது .... வாழ்த்துக்கள்கல்லை கடவுளாக காட்டினாலும் மனிதனை எப்போதும் மனிதனாய் பார்க்கும் எண்ணம் வரவேண்டும்
ஒவ்வொரு குழந்தையும்
முதலில் பலாத்காரம் செய்யப்படுவது
பெற்றோர்களால் தான் !
கட்டாயப்படுத்திச்
செய்விக்கப்படும் எதுவும்
பலாத்காரமே !
உண்மைதான் இதில் மாற்று கருத்து இல்லை
கடவுளைத் தேடி
வெளியில் போன வழியில் தான்
மனிதம் தொலைக்கப்பட்டது....
இதில் எனக்கு உடன்பாடு இல்லை
அவனவன் விருப்படி செய்யும் தவறுகளுக்கு கடவுள் எப்படி பொறுப்பாளி >? மனிதம் தொலைக்கப்பட்டது மனிதனால் தானே தவிர வேறு யாரையும் குறை சொல்லாதிர்கள்
இருப்பினும் உங்களின் இந்த கண்மூடித்தனம் பாராட்டுக்குரியது

#spp1
- on Sat Apr 18, 2015 10:49 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: கண்மூடித்தனம்
- Replies: 2
- Views: 322
- on Fri Apr 17, 2015 4:42 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: அன்புள்ள மகனுக்கு...
- Replies: 5
- Views: 367
கடவுளும் கவிதையும் ....!!!
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!

#spp1
- on Fri Apr 17, 2015 4:06 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: கடவுளும் கவிதையும் ....!!!
- Replies: 4
- Views: 376
நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
சமூக அவலங்களை கவலையோடு சொல்கிறது தங்கள் கவிதைசிறப்பு கவிதை.

#spp1
- on Fri Apr 17, 2015 11:55 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 3
- Views: 357
மழை
அருமைசிறப்பு கவிதை.

#spp1
இது தங்களின் கவிதை தளம் என நினைக்கிறேன்
சரிதானே அருண்
http://enkavithaisaralgal.blogspot.in/2011_01_01_archive.html
- on Fri Apr 17, 2015 11:51 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: மழை
- Replies: 4
- Views: 415
- on Fri Apr 17, 2015 9:57 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: கடவுளும் கவிதையும் ....!!!
- Replies: 4
- Views: 376
- on Thu Apr 16, 2015 6:56 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 4
- Views: 422
புதுக்கவிதை
அகோர மழை அருமை !! அருமைஅப்படியே படம் பிடித்து காட்டி விட்டிர்கள் ....
அகோர மழையை கொஞ்சம் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும்

#spp1

- on Thu Apr 16, 2015 11:06 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: புதுக்கவிதை
- Replies: 8
- Views: 502
மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
இன்றைய நிலையில் எத்தனை மகன்கள் இதுபோல உள்ளார்கள் ????
கற்பனையாக இருந்தாலும் அருமை !!அருமை !!

#spp1
- on Wed Apr 15, 2015 2:27 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 3
- Views: 416
சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வரதட்சனை கொடுமை + சமுக அவலங்கள் இன்றைய நிலைமையில்உங்களின் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா!!
குளிர் வீசும் வீட்டறையும் புகழ் பரப்பும்
அணிகலன்களையும், சுய கெளரவமென்று
சொகுசு வாகனமும் கேட்கும் மாப்பிள்ளை அவ
கருவுற்று எடுக்கும் வாந்தியை கைகோர்த்து ஏந்தி பிடிப்பானா?
தினமும் நித்தம் நித்தம் நிகழும் அவமானத்தை
எண்ணி அந்த கன்னிபாவை எத்தனை இரவு
விளக்கேற்றி விழிநீர் சிந்துவது, இறைவா!
உலகமே சொல்லுங்கள்
சீதனம் அழியாதா?பெண்மை மதிக்கப்படாதா ?

#spp1
- on Wed Apr 15, 2015 2:22 pm
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 2
- Views: 425
காக்கைச் சிறகினிலே- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வாவ் கவிதை ரொம்ப நல்லாருக்கு.
சிறப்பானதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி!

#spp1
- on Wed Apr 15, 2015 11:26 am
- Search in: சொந்த கவிதைகள்
- Topic: காக்கைச் சிறகினிலே- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Replies: 4
- Views: 355
|
|