தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:05 am

அன்பு வாசகர்களே ...
உங்களின் தனிப்பட்ட மடல்கள் பல தேவைகளுக்காக
கவிதை கேட்டீர்கள் .என்னால் முடிந்த அளவுக்கு
எழுதி வருகிறேன் ...தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்
sms
ஆட்டோ கிராவ்
கணணி திரையில் போடுவதற்கு
கேட்டிருந்தீர்கள்
இதோ சில ஒருவரி கவிதை ...இருவரி கவிதை ..
வரும் படியுங்கள் .... நன்றி நன்றி

"என் இதய சூரியன் நீ தினமும் வணங்குகிறேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:08 am

"இதயம் துடிப்பதே உனக்காகத்தான்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:10 am

"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:12 am

"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:13 am

"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:17 am

"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:18 am

"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:21 am

" நீ சூனியக்காரி காதல் சூனியம் செய்து விட்டாய் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:23 am

" கொத்தும் கிளி நீ நான் எப்படி கொத்துவது "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:26 am

" இதயத்துக்குள் வந்தவுடன் இதய அறையை மூடு "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:28 am

"உன்னை பற்றி ஒருவரியல்ல ஆயிரம்வரி எழுதலாம்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:31 am

"இதயத்தை திருடியவர் திருடர் அல்ல காதலர் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:34 am

"காதல் வந்தபின் தான் வாழநம்பிக்கை வைத்தேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:36 am

" கண்களின் தானம் தான் காதல் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:38 am

"உன்னை சுற்றி வருவதே என் கிரகதோஷ நிவர்த்தி"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:43 am

" காதல் வெற்றி - காதலை காதலிக்கனும் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:45 am

"காதலை தவிர நீ பெறுவதற்கு ஒன்றுமில்லை"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:48 am

" காதல் இல்லாத இதயம் துடித்து என்ன பயன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:51 am

" காதல் இல்லாவிடால் ஜீவனில்லை "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:54 am

" உன் கல் மனதுக்குள்ளேயே நுழைந்து விட்டேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:57 am

" உன் கண் பட்டநாள் எனக்கு மனநோய் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 11:59 am

"நீ கடந்து சென்றபின் கை காட்டியது உன் இதயம்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 12:02 pm

"நீ கிடைக்காது விட்டாலும் காதல் கிடைக்கட்டும் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 12:04 pm

" கனவில் நீ வேண்டாம் கலைந்து விடுவாய்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 12:07 pm

" போதும் நீ பார்த்தது காதலை தா "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -ஒருவரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum