தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:07 pm

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:13 pm

நல்ல தாய் கிடைப்பது பிறப்பு பாக்கியம் ...
நல்ல காதலி கிடைப்பது புண்ணியமான பாக்கியம்...
காதலியே மனைவி ஆவது பூர்வ புண்ணியம் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:18 pm

உன்னை பார்த்து பழகிய என் கண்ணுக்கு
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:25 pm

சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:28 pm

சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:34 pm

என் உடலை வேதனை படித்தியவனை தண்டித்தேன்
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:40 pm

குற்றம் செய்தவனை விட குற்றத்தை தூண்டியவன்
சட்டத்தின் முன் பெரும் குற்றவாளி -நீ
என்னை காதலிக்க தூண்டிதுன்பம் தருபவள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:49 pm

சூரியனாய் பார்க்கவிரும்புகிறேன் இரவில்- நீ
சந்திரனாய் பார்க்க விரும்புகிறேன் பகலில் -நீ
காதல் மொழி கேட்கிறேன் மௌனத்தில் -நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 1:56 pm

நல்லவனை கெட்டவனாக்கும் காதல்
கெட்டவனை நல்லவனாக்கும் காதல்
மனிதனை மனிதனாக்குவதும் காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 2:01 pm

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காதலின் அழகு நடத்தையில் தெரியும்
பெண்மையின் அழகு பேச்சில் தெரியும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by sawmya Sun Oct 13, 2013 4:39 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 


என் உடலை வேதனை படித்தியவனை தண்டித்தேன் 
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை 
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!
சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 5:14 pm

nanri ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 5:17 pm

உன் நினைவோடு வாழ்ந்தனான்
இப்போ உன் நினைவால்
இறந்து கொண்டிருக்கிறேன்
என் மூச்சுக்குள் வந்து விடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by sawmya Mon Oct 14, 2013 10:33 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 9:24 pm

மறைத்து வைத்து பார்த்திருந்தேன்
உதயமாகிறது என்றும் காதல்
சூரிய உதயம் போல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by sawmya Sat Nov 02, 2013 1:25 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 4:05 pm

நன்றி ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 5:26 pm

உன் சிரிப்பால்
சிதறு தேங்காய்
ஆனது இதயம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 7:37 am

நீ கண் மூடி இருக்கிறாய்
உன் இமைகள் என்னை
வா வா என்று அழைக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:19 pm

தெருவில் கண்கள் மோதின .....!!!
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:24 pm

காதலில் பாத சுவடை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:28 pm

நான் காதல் விளக்கு
காதல் திரி காதல் நெய்
நீ வெளிச்சமாக இரு போதும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:32 pm

நீ நடந்து போகிறாய்
நான் பறந்து வருகிறேன்
இதயம் சிரிக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:35 pm

காதல் ஒரு சேலை
அளவாக இருந்தால் அழகு
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 12:39 pm

பணம் செலவழித்தால் சேமிப்பு
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum