தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரே எல்லாம் உனக்காக‌

View previous topic View next topic Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:14 pm

உன் கண் பட்ட கவிதை
எல்லாம் மோட்சம் அடைந்து
விட்டது ...
உன் கண்படாத கவிதைகள்
மோட்சத்துக்கு துடிக்கிறது





Last edited by கே இனியவன் on Tue Oct 22, 2013 6:37 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:18 pm

உன் மீது
நான் கொண்ட காதல் குறைகிறது ...!!!
என் மூளை செயல் இழக்கிறது ...
நான் இறப்பதில் கவலையில்லை ...
நம் காதல் இறக்கிறது .....
மீண்டும் ஒரு பிறப்பு இருந்தால்
நீ தான் என் காதலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:23 pm

விடிய விடிய
அழுதாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் ஆனந்த கண்ணீருக்காக
வெறுத்து வெறுத்து பேசினாலும்
ஏங்குகிறது இதயம் உன் வரவுக்காக ...???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:26 pm

என்னை மறந்து தூங்கினால்
அது தூக்கம்
உன்னை மறந்து தூங்கினால்
அது துக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:36 pm

நான் எதன் மீது அன்புவைத்தேனோ...
அதெல்லாம் என்னை விட்டு போவது தான் வழக்கம்
உயிரே உன் மீது அளவுகடந்த‌ அன்பை வைக்கிறேன் ...
உனக்கு முதல் நான் செல்லவேண்டும் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:41 pm

நீ பிறக்காமல் போயிருந்தால்
என் பிறப்புக்கே அர்த்தமில்லாமல்
போயிருக்கும் ...!!!
நீ காதலிக்காமல் விட்டிருந்தால்
காதலுக்கே அர்த்தமில்லாமல்
போயிருக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:49 pm

இன்னும் உன்னை காதலிக்கிறேன்
நீ என்னை வெறுக்கிறாய் என்று
தெரிந்த பின்னும் ...!!!
உன்னை நான் வெறுத்தால்
காதல் அசிங்கப்பட்டுவிடும் ...!!!
காதல் அசிங்கப்படக்கூடாது
காலத்தால் வாழ்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:52 pm

நான் வருவதே உன்னை
பார்க்கத்தான் -நீ
வருவதோ என்னை
வெறுக்காத்தானோ ...?
காதல் என்றால் ஒரு பிளஸ்
ஒரு மைனஸ் இருக்குமோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:54 pm

எப்போதாவது ஊருக்குள்
மழைபொழியும்
நித்தமும் பொழிகிறாய்
நீ என் மனதில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:57 pm

உன்னை பார்த்து குளத்தில்
உள்ள மீன்கள் மேலே துள்ளுவது
உன்னிடம் இரைதேடியல்ல ...
உன் வரவை தேடி ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by sawmya Wed Oct 23, 2013 11:04 am

விடிய விடிய
அழுதாலும் 
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் ஆனந்த கண்ணீருக்காக 
வெறுத்து வெறுத்து பேசினாலும் 
ஏங்குகிறது இதயம் உன் வரவுக்காக ...???
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 2:57 pm

ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 6:06 pm

கண் பட்டு காயப்பட்ட
முதல் மனிதன் நானாக
தான் இருக்கமுடியும் ...
உன் புன்னகையின்
வெளிச்சத்தில் புகைப்படம்
எடுக்கப்பட்டவனும்
நானாகத்தான்
இருக்க முடியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 26, 2013 7:11 pm

கண் தான் காயத்திற்குக் காரணம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 7:30 pm

உண்மை தான் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே எல்லாம் உனக்காக‌  Empty Re: உயிரே எல்லாம் உனக்காக‌

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum