தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொழில்நுட்ப செய்திகள்

View previous topic View next topic Go down

தொழில்நுட்ப செய்திகள்  Empty தொழில்நுட்ப செய்திகள்

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 10:34 am

[You must be registered and logged in to see this link.]
தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (23/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

விண்டோஸ் 8.1:

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் எட்டு இயங்குதளத்தின் முதல் அப்டேட்டாக பல புதிய வசதிகளுடன் Windows 8.1 பதிப்பை வெளியிட்டுள்ளது. அதிகமான பயனாளர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த பதிப்பில் Start பட்டனை மீண்டும் கொண்டுவந்துள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள் இந்த பதிப்பை Store அப்ளிகேசனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

பேஸ்புக் செயலிழந்தது!

கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் தளம் சில மணி நேரங்கள் செயலிழந்தது. இதனால் அதிகமானவர்களுக்கு நிலைத்தகவல்களை பகிரவோ, மற்றவர்களின் பகிர்வுகளை விருப்பமிடவோ முடியாமல் இருந்தது. பராமரிப்பு செய்யும்போது பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேஸ்புக் செய்தியாளர் கூறினார்.

[You must be registered and logged in to see this link.]
நோக்கியாவின் முதல் டேப்லட்:

[You must be registered and logged in to see this link.]
நேற்று அபுதாபியில் நடைப்பெற்ற Nokia World நிகழ்ச்சியில் நோக்கியா நிறுவனம்6 இன்ச் அளவிலான Nokia Lumia 2520 என்ற தனது முதல் டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இத்துடன் 20MP கேமராவுடன் கூடிய Lumia 1520 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இவைகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது.

மேலும் விண்டோஸ் மொபைல்கலுக்கான Instagram அப்ளிகேசன் விரைவில் வரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]
புதிய பேஸ்புக் லைக் பட்டன்:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
பேஸ்புக் நிறுவனம் புதிய லைக் பட்டனை சோதித்து வருகிறது. [You must be registered and logged in to see this link.]
புதிய ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் ரெடினா மேக்புக் ப்ரோ:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஆப்பிள் நிறுவனம் நேற்று நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபேடினை (iPad Air) அறிமுகம் செய்தது. இது முன்பைவிட மெல்லியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Retina திரையுடன் கூடிய புதிய ஐபேட் மினியையும் (iPad Mini) அறிமுகம் செய்தது.

மேலும் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவிலான இரண்டு Retina MacBook Proமடிக்கணினிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]
இவைகள் பற்றிய முழுவிவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.]
BBM for iOS & Android:

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான Blackberry Messengerஅப்ளிகேசன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. வெளியான எட்டுமணி நேரத்தில் ஐந்து மில்லியன் பயனாளர்களுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்ய வேண்டும். 

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இந்த வார சிரிப்பு படம்:

[You must be registered and logged in to see this link.]
நன்றி ப்ளாகர் நண்பன் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொழில்நுட்ப செய்திகள்  Empty Re: தொழில்நுட்ப செய்திகள்

Post by sawmya Wed Oct 30, 2013 12:16 pm

தொழில்நுட்ப  செய்திகள்...சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தொழில்நுட்ப செய்திகள்  Empty Re: தொழில்நுட்ப செய்திகள்

Post by முரளிராஜா Tue Nov 05, 2013 2:04 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொழில்நுட்ப செய்திகள்  Empty Re: தொழில்நுட்ப செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum