Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறை சொல்லல்
Page 1 of 1 • Share
குறை சொல்லல்
அம்மாவின்
கைப் பக்குவச் சமையல்
சாப்பிடும் போதெல்லாம்
குறை சொல்லவான்
எந்நாளும்,
அப்பா,அக்கா, தங்கை
தம்பி எது செய்தாலும்
தப்பாமல்
குறை சொல்வான்
எந்நேரமும்,
நண்பரிடம் இன்னொரு
நண்பரைப் பற்றி
மறைமுகமாய்
குறை சொல்வான்
சந்திப்பின் போதெல்லாம்,
திருமண வீட்டில்
சாப்பிட்டு வெளியில் வந்து
விருந்துணவுப் பற்றி
உபசரிப்புப் பற்றி
குறை சொல்வான்
மற்றவகைளிடம்,
எவரையும்
குறைசொல்லக் கூடாதென்று
தெரிந்தும்
குறை சொல்கிறான்
எதற்காகவோ?
மற்றவர்களைக்
குறை சொல்லாமலிருந்தால்
அவன்
மண்டை வெடித்திடுமோ?
குறை சொல்வது
ஓவ்வொருவரிடமும்
ஏதேனுமொரு வடிவில்
இருக்கவே செய்கிறது.
குறை சொல்லாத
மனிதர்களைக் காண்பதும்
அபூர்வத்திலும் அபூர்வம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: குறை சொல்லல்
உண்மைதான் எல்லோரிடத்திலும் சில நேரங்களில் நம்மையுமறியாமல் வெளிப்படும் ஒரு தவறு குறைசொல்லல்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குறை சொல்லல்
குறைசொல்கிறவர்கள் - நமது ஆசான்கள் போன்றவர்கள். கண்ணாடியைப் போன்றவர்கள். நமது குறைகளை நாமறியாத போது, அவர்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நம்மை திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம். தவறை திருத்தா விட்டால் சில இடங்களில் எவ்வளவு அவமானப்படுவோம். கவிதை வரிகள் உண்மையை உணர்த்துகின்றன. அதே சமயம் நேர்மறையாக பார்த்தால் பாதிப்புகள் வெளியரங்கமாகவோ, மனதளவிலோ குறைவாக இருக்கும். எதிர்மாறாக எடுத்துக் கொண்டால் எல்லாவகையிலும் கஷ்டமாக காணப்படும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|