Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மாடிப்படி ஏறும் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்
Page 1 of 1 • Share
மாடிப்படி ஏறும் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்
லிஃப்ட்டுகள் வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே அனைவரும் படிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் லிஃப்ட்களுக்கு பதிலாக படிகளை பயன்படுத்தினால் பல பயன்களை நாம் பெறுகின்றோம். அனைத்து வகையான பயிற்சியை விட, இது மிகவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது.
ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் மற்றும் இதர பயிற்சிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் இதயத்தை திடப்படுத்தவும் மாடிப்படி ஏறுவது தான் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. இப்போது மாடிப்படி ஏறுவதால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
• மாடிப்படி ஏறுதல் பயிற்சி உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திடும். திடமான நுரையீரல், அதிக அளவிலான ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவும். அதே போல் திடமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை தசை நார்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவும்.
• மாடிப்படி ஏறுதல் பயிற்சி மேற்கொள்வதால் விரைவில் உடல் எடை குறைந்து, உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தின் அதிகளவு கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
• மாடிப்படி ஏறுதல் என்பது செலவில்லாமல் செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதற்கு பயிற்சியாளர் கட்டணம், கருவிகள் வாங்குதல், என்று பணம் செலவிட தேவையில்லை. படிகள் உள்ளவரை இந்த பயிற்சியை நீங்கள் செய்து கொண்டே இருக்கலாம்.
• மாடிப்படிகள் ஏறுவதால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும். அதே போல் உங்கள் தசைகள் திடமாகி வலுவடையும். அதனால் காயங்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையின் தரத்தை பாதிக்கும் பல விதமான நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும்.
• மாடிப்படிகளை ஏறுவது, கர்ப்பிணி பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறலாம். ஆனால் மருத்துவரின் அறிவுரையுடன் தான் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி மாலை மலர்
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
» உடற்பயிற்ச்சியால் கிடைக்கும் நன்மைகள்
» வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» தினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..!
» இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
» உடற்பயிற்ச்சியால் கிடைக்கும் நன்மைகள்
» வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» தினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..!
» இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|