தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகநூலில் கண்டெடுத்தவை.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 6:30 pm

சென்னையில் வசிப்போருக்கு மட்டும் இரண்டு இதயம், நான்கு மூக்கு, எட்டு கிட்னி!

நாமெல்லாம் சட்னி!
பிகாஸ் வி ஆர் நாட் மனுசன்ஸ்!!

(சென்னையில் மட்டும்.1 மணி நேரம்
பிற மாவட்டங்களில்' 5 முதல்' 14 மணி நேரம் மின் வெட்டு)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Thu Sep 27, 2012 6:35 pm

ஒருவேளை சென்னையில் மட்டும்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்
என அரசாங்கம் நினைத்துகொண்டிருக்கிறது போல முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 6:39 pm

சூர்யா wrote:ஒருவேளை சென்னையில் மட்டும்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்
என அரசாங்கம் நினைத்துகொண்டிருக்கிறது போல முழித்தல்
இல்லை அண்ணா அரசாங்கமே சென்னையில் தான் இருக்கிறது. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by பகவதி Thu Sep 27, 2012 6:59 pm

சூர்யா wrote:ஒருவேளை சென்னையில் மட்டும்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்
என அரசாங்கம் நினைத்துகொண்டிருக்கிறது போல முழித்தல்
அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ரொம்ப ஜாலி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 7:00 pm

கபிலன் wrote:
சூர்யா wrote:ஒருவேளை சென்னையில் மட்டும்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்
என அரசாங்கம் நினைத்துகொண்டிருக்கிறது போல முழித்தல்
அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ரொம்ப ஜாலி
அண்ணன் உங்களை சொல்லலே.. ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by பகவதி Thu Sep 27, 2012 7:05 pm

ஜெயம் wrote:
கபிலன் wrote:
சூர்யா wrote:ஒருவேளை சென்னையில் மட்டும்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்
என அரசாங்கம் நினைத்துகொண்டிருக்கிறது போல முழித்தல்
அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ரொம்ப ஜாலி
அண்ணன் உங்களை சொல்லலே.. ரொம்ப ஜாலி

வாக்குவாதம் அப்புறம் உங்களையா சொன்னார் மண்டையில் அடி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 7:06 pm

அரைதல் அரைதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by பகவதி Thu Sep 27, 2012 7:10 pm

ஜெயம் wrote: அரைதல் அரைதல்

வீட்டுல தினுசு தினுசா அடி வாங்கி கிட்டு என்கிட்டே இப்படி வீரத்தை காமிச்சா எங்க தல கிட்ட சொல்லிடுவேன் கண்ணீர் வடி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 7:12 pm

தம்பி இன்னைக்கு நான் நாளைக்கு நீ... நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by பகவதி Thu Sep 27, 2012 7:17 pm

ஜெயம் wrote:தம்பி இன்னைக்கு நான் நாளைக்கு நீ... நக்கல்

சிறுத்தை சிக்கும் சிறு வண்டு சிக்காது
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 7:47 pm

கபிலன் wrote:
ஜெயம் wrote:தம்பி இன்னைக்கு நான் நாளைக்கு நீ... நக்கல்

சிறுத்தை சிக்கும் சிறு வண்டு சிக்காது
முடியலை முடியலை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by இம்சை அரசன் Thu Sep 27, 2012 8:39 pm

'' எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ் தான் பிராப்ளம்....
நம்ம சென்னை மேல இருக்கு....நம்ம ஊரெல்லாம் கீழ அதன்ட பாதாளத்தில தொங்கிக்கிட்டு இருக்கு,,...கீழ இருக்கிற நம்ம ஊரையெல்லாம் அப்படியே அலேக்காத் தூக்கி அங்க மேல வெச்சுட்டா ...அங்க கிடைக்கிற கரெண்டெல்லாம் நமக்கும் கிடைச்சுடும்,..."
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 9:33 pm

இம்சை அரசன் wrote:'' எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ் தான் பிராப்ளம்....
நம்ம சென்னை மேல இருக்கு....நம்ம ஊரெல்லாம் கீழ அதன்ட பாதாளத்தில தொங்கிக்கிட்டு இருக்கு,,...கீழ இருக்கிற நம்ம ஊரையெல்லாம் அப்படியே அலேக்காத் தூக்கி அங்க மேல வெச்சுட்டா ...அங்க கிடைக்கிற கரெண்டெல்லாம் நமக்கும் கிடைச்சுடும்,..."
உங்க அறிவுக்கு :lol!: :lol!:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Thu Sep 27, 2012 9:39 pm

இம்சை அரசன் wrote:'' எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ் தான் பிராப்ளம்....
நம்ம சென்னை மேல இருக்கு....நம்ம ஊரெல்லாம் கீழ அதன்ட பாதாளத்தில தொங்கிக்கிட்டு இருக்கு,,...கீழ இருக்கிற நம்ம ஊரையெல்லாம் அப்படியே அலேக்காத் தூக்கி அங்க மேல வெச்சுட்டா ...அங்க கிடைக்கிற கரெண்டெல்லாம் நமக்கும் கிடைச்சுடும்,..."
தயவு செய்து நீ என் நண்பன்னு வெளியே சொல்லிடாதே பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 9:41 pm

சூர்யா wrote:
இம்சை அரசன் wrote:'' எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ் தான் பிராப்ளம்....
நம்ம சென்னை மேல இருக்கு....நம்ம ஊரெல்லாம் கீழ அதன்ட பாதாளத்தில தொங்கிக்கிட்டு இருக்கு,,...கீழ இருக்கிற நம்ம ஊரையெல்லாம் அப்படியே அலேக்காத் தூக்கி அங்க மேல வெச்சுட்டா ...அங்க கிடைக்கிற கரெண்டெல்லாம் நமக்கும் கிடைச்சுடும்,..."
தயவு செய்து நீ என் நண்பன்னு வெளியே சொல்லிடாதே பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஏன் அறிவாளியா இருக்கிராதால பொறாமையா இருக்கா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Thu Sep 27, 2012 9:42 pm

ஜெயம் wrote:ஏன் அறிவாளியா இருக்கிராதால பொறாமையா இருக்கா?
ஆமாம் நான் அறிவாளியா இருக்கறதால லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 9:43 pm

நானும் ரவ்டி. நானும் ரவ்டி . நானும் ரவ்டி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Fri Oct 05, 2012 4:27 pm

கருவறையும் இருட்டு, கல்லறையும் இருட்டு, நடுவுல எதுக்கு உனக்கு கரண்ட்டு.....
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Fri Oct 05, 2012 4:30 pm

நாங்க சென்னைக்கு போறோம்:

முகநூலில் கண்டெடுத்தவை. 249545_368322176579335_185944628_n
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by பகவதி Fri Oct 05, 2012 4:49 pm

ஜெயம் wrote:நாங்க சென்னைக்கு போறோம்:

முகநூலில் கண்டெடுத்தவை. 249545_368322176579335_185944628_n

பயந்து ஓடு
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Fri Oct 05, 2012 4:52 pm

ஏன் ஓடுரிக கபி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Fri Oct 05, 2012 11:06 pm

அப்ப நானும் சென்னைக்கு கிளம்பறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Tue Oct 09, 2012 11:02 am

வாங்க போவோம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by ஸ்ரீராம் Tue Oct 09, 2012 6:23 pm

புன்முறுவல் பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Manik Tue Oct 09, 2012 9:01 pm

இம்சை அண்ணன் சொன்னதுதான் சரி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum