தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லெக்சர் கேட்க அவசரமா போறேன்

View previous topic View next topic Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ஜேக் Fri Feb 21, 2014 1:38 pm

நன்றாக குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும் குடிமகனை நிறுத்திய போலீஸ்காரர் ;எங்கே போறீங்க ????

குடிமகன் : குடிப்பதால் உண்டாகும் கேடுகளை பற்றிய லெக்சர் கேக்க அவசரமா போறேன் சார்..

போலீஸ் காரர் : மணி ராத்திரி ஒன்னு ஆக போகுது...இந்த நேரத்துல எங்கே போய் லெக்சர் கேட்க போறே??

குடிமகன் : ஹிஹிஹிஹி.....வீட்டுக்கு தான் தான்....என் பொண்டாட்டி தான் நான் போனவுடன் ரெண்டு மணி நேரம் அதை பத்தி லெக்சர் குடுப்பா....!!!

போலீஸ்காரர்......ஙே.......


நன்றி: இன்று முதல் தகவல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ஜேக் Fri Feb 21, 2014 1:39 pm

தாத்தா - அடே பேரா உன் டீச்சர் வாரங்க. நீ போய் ஒழிஞ்சிக்க. 

பேரன் - மொதல்ல நீ போய் ஒழிஞ்சிக்க. 

தாத்தா - ஏன்டா? 

பேரன் - ஏனா நீ செத்துடனு சொல்லி தான் நா லீவு கேட்டு இருக்கேன் .
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ஜேக் Fri Feb 21, 2014 1:41 pm

''எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகம் என்ன விலை?''
'பத்து ரூபாய்.'
''கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.''

'அதெல்லாம் ஸ்கூல்லதான் சொல்லிக் கொடுப்பாங்க.இங்க இல்லை.'
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ஜேக் Fri Feb 21, 2014 1:43 pm

யோவ்...நீர்தான் .....சோப்ளாங்கி சொக்கலிங்கமா...??? 
இரண்டு மாதங்களுக்கு முன்பு உமது வீட்டில்
திருடியதா சொல்றான். நீர் ஏன்யா... புகார் தரவில்லை?

சும்மா இருந்த சங்கை..ஏன் ஊது வானேன்....ன்னுதானுங்க....புகார் கொடுத்துவிட்டு மேற்கொண்டு உங்களுக்கு ....நாலாயிம் செலவு
செய்யுமளவிற்கு எனக்கு வசதியில்லை சார்! .....ஒரு தண்டத்தோட போகட்டுமேன்னு நெனச்சேன்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ரானுஜா Fri Feb 21, 2014 2:14 pm

ஹா ஹா அனைத்தும் laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by முரளிராஜா Fri Feb 21, 2014 6:24 pm

laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by செந்தில் Fri Feb 21, 2014 6:39 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by kavinila Fri Feb 21, 2014 6:52 pm

Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்
New post by ஜேக் Today at 9:09 am நகைப்பு நகைப்பு நகைப்பு 
kavinila
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by ஜேக் Fri Feb 21, 2014 6:55 pm

kavinila wrote: Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்
New post by ஜேக் Today at 9:09 am நகைப்பு நகைப்பு நகைப்பு 


நீங்க அடிக்கடி லெக்சர் கேட்பீங்களாமே? நிஜமா? ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by sreemuky Fri Feb 21, 2014 9:57 pm

ஜேக் wrote:
kavinila wrote: Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்
New post by ஜேக் Today at 9:09 am நகைப்பு நகைப்பு நகைப்பு 



நீங்க அடிக்கடி லெக்சர் கேட்பீங்களாமே? நிஜமா? ரொம்ப ஜாலி

திருமணம் ஆனா எல்லா கணவன்மார்களும் லெக்சர் கேட்டுத்தானே ஆக வேண்டும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

லெக்சர் கேட்க அவசரமா போறேன் Empty Re: லெக்சர் கேட்க அவசரமா போறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum