Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிப்போ சிரிப்பு !!!!
Page 1 of 1 • Share
சிரிப்போ சிரிப்பு !!!!
ஒரு பொண்ணு தற்கொலை பண்றதுக்காக பாலத்துல இருந்து குதிக்குறதுக்கு ரெடியா நின்னுட்டு இருந்தா. அப்போ அந்த பக்கமா ஒருத்தன் பைக் ல வந்தான்.
"எப்படியும் குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்ட. குதிக்குறதுக்கு முன்னால என்னக்கு ஒரு கிஸ் குடுத்துட்டு குதிக்கலாமே" ன்னு சொன்னான் பைக் ல வந்தவன்.
அவ அவன கட்டி புடிச்சு பயங்கரமா ஒரு லிப் டு லிப் கிஸ் குடுத்தா.
"வாவ் வாழ்க்கைல இப்படி ஒரு கிஸ் எனக்கு கிடைச்சதே இல்ல. சரி உனக்கு என்ன தான் பிரச்சனை ஏன் தற்கொலை பண்ண பாக்குற" ன்னு கேட்டான் பைக்ல வந்தவன்..
அதுக்கு அவ சொன்னா "மச்சான் என் அப்பா அம்மா க்கு நான் இப்படி பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிருக்றது புடிக்கல" அப்டின்னு.
அந்த பையன் பாலத்துல இருந்து கீழ குதிச்சான்..

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிப்போ சிரிப்பு !!!!
"சிம்பன்ஸீயை நீ போட்டோல பார்த்திருப்பே.. சினிமால பார்த்திருப்பே, டீவில பார்த்திருப்பே , ஏன் கூண்டுல கூட பார்த்திருப்பே நேர்ல நின்னு பார்த்திருக்கியா..? கம்பீரமா சீப்பெடுத்து தலை சீவி பார்த்திருக்கியா... பார்த்திருக்கியா...?
கொஞ்சம் திரும்பி அந்த பக்கம் இருக்குற கண்ணாடில உன் மூஞ்சிய பாரு தெரியும்....!"
என்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரே கவலையில் இருக்கிறது இந்த உள்ளம் . கவலையை விடுங்க ! சோலியை முடிங்க ! ஜாலியா சிரிங்க !
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"
இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."
யோவ்... அது NH 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ.. சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"
" கொஞ்சம் முன்னாலே NH 140 லே வந்தேன்... அதான்..!"
கொஞ்சம் திரும்பி அந்த பக்கம் இருக்குற கண்ணாடில உன் மூஞ்சிய பாரு தெரியும்....!"
என்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரே கவலையில் இருக்கிறது இந்த உள்ளம் . கவலையை விடுங்க ! சோலியை முடிங்க ! ஜாலியா சிரிங்க !
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"
இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."
யோவ்... அது NH 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ.. சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"
" கொஞ்சம் முன்னாலே NH 140 லே வந்தேன்... அதான்..!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிப்போ சிரிப்பு !!!!
கணவன்; ஹலோ நல்லா இருக்கியா பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குதா?
மனைவி;ம்ம் எல்லோரும் நல்லா இருக்கோம் கம்பெனில லீவு கொடுத்துட்டாங்களா? எப்ப டிக்கெட் போட்டு இருக்கீங்க?
கணவன்; ம்ம் லீவு கொடுத்துட்டாங்க 15ம் தேதி காலையில 8 மணிக்கு திருச்சி ஏர்போட்டுக்கு வந்துடுவேன். பிள்ளைகளையும் கூட்டிகிட்டு வந்துடு. வேற ஏதும் முக்கியமான பொருள் வேணுமா?
மனைவி; ஏன் தம்பி எதோ ஆப்பிள் அய் போன் வேணுமுன்னா.மறக்காம வாங்கிகிட்டு வந்துடுங்க
கணவன்;ஆப்பிள் போன் வாங்க எல்லாம் பணம் இல்லை
ஊருக்கு வந்து ஏதாவது வாங்கி கொடுத்துக்கலாம்
மனைவி;அப்ப ஒரு ஆரஞ் போனாவது வாங்கிகிட்டு வாங்க
பாவம் ஏமாந்துட்ட போறான்
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.

நோயாளி : "உடம்பெல்லாம் எனக்கு ஒரே அரிப்பு."
டாக்டர் : "ஊசி போடவா!"
நோயாளி : "வேணாம் டாக்டர்.. கொஞ்சம் சொறிஞ்சு விட்டா போதும்".
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் என்ன வித்தியாசம்...??
.
தெரியலையா...???.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எப்படா குளிக்க போறோம்" னு யோசிச்சா அது வெயில் காலம்..
.
"ஏன்டா குளிக்க போறோம்" னு யோசிச்சா அது பனி காலம்..
டாக்டர் : "ஊசி போடவா!"
நோயாளி : "வேணாம் டாக்டர்.. கொஞ்சம் சொறிஞ்சு விட்டா போதும்".
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் என்ன வித்தியாசம்...??
.
தெரியலையா...???.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எப்படா குளிக்க போறோம்" னு யோசிச்சா அது வெயில் காலம்..
.
"ஏன்டா குளிக்க போறோம்" னு யோசிச்சா அது பனி காலம்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிப்போ சிரிப்பு !!!!
Twitter, Google இதெல்லாம் ஜிம் மாதிரி முதல்நாள்
சந்தோசமா போவ..., ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்ட ....,
ஆனா facebook டாஸ்மாக் கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான் தயங்கி தயங்கி போவ, அதுக்கப்புறம் யார் காரி துப்புனாலும்அதவிட்டு வரமாட்ட..
தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?
-
ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..!
முகநூல்

Similar topics
» சிரிப்போ சிரிப்பு
» சிரிப்போ சிரிப்பு
» சிரிப்போ சிரிப்பு வருதா...
» இதுதாண்டா... சிரிப்போ சிரிப்பு !!!
» tamil jokes (சிரிப்போ சிரிப்பு)
» சிரிப்போ சிரிப்பு
» சிரிப்போ சிரிப்பு வருதா...
» இதுதாண்டா... சிரிப்போ சிரிப்பு !!!
» tamil jokes (சிரிப்போ சிரிப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|