தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பல் சுவை கவிதைகள்

View previous topic View next topic Go down

பல் சுவை கவிதைகள்  Empty பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:13 am

தெருவில்
நின்று பலரிடம்
இறங்கி கேட்டும் -தன்
கருவில் வளரும் உயிரை
வளர்க்கும் தெய்வம்
-------தாய் ----------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:23 am

எம் உள்ளத்துக்குள்
தான் இறைவனும்
நிம்மதியும் இருக்கு
தொலைந்த பொருளை
தேடுவதுபோல் தேடுகிறான்
-------மனிதன் ----------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:30 am

கவிதையை கண்டபடி
எழுதுகிறேன்
முற்று பெறவில்லை
எழுதிய கவிதையை
கசக்கி எறிகிறேன்
நின்றபாடில்லை
---- வலி நிறைந்த இதயம் -------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:33 am

சேர்த்த எல்லா சொத்தும்
கரைந்து விட்டது
ஒன்று மட்டும் கூட்டு
வட்டியுடன் கிடைக்கிறது
---நட்பின் அன்பு ----------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:37 am

மேகத்துக்கும் மின்னலுக்கும்
காதல் கருத்து முரண்பாட்டால்
மேகம் விடும் கண்ணீர்
------மழை ---------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:40 am

பணக்கார வீட்டில்
ஜன்னலுக்கு போட்ட
சட்டைதான் -காணும்
பொங்கலின் பின் ஏழை
-----போடும் சட்டை -------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:44 am

ஆயுள் காலம் என்பது
நீ வாழ்ந்த நாட்களின்
எண்ணிக்கை அல்ல
அன்போடு நீ பிறர்
இதயத்தில் இருந்த
-----வாழ்க்கை காலம் -----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:46 am

வாழ்க்கை தோற்றால்
மண்ணில் மரணம்
இதயம் தோற்றால்
-----காதல் மரணம் -----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:49 am

பரீட்சை எழுதும் மாணவனும்
காதலியோடு பேசும் காதலனும்
விரும்பாத விடயம்
-----நேர விரையம் -------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:51 am

இதயமே பூத்து
இதயமே காய்த்து
இதயமே கனிந்து
இதயமே பட்டு போவது
---காதல் தோல்வி -----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:54 am

அவளுக்காக நீ மாறினால்
அவள் உன் காதலி
உனக்காக அவள் மாறினால்
----அவள் உன் மனைவி ----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 01, 2014 11:57 am

அதிகம் அன்பு வைக்காதே
பிரிந்து விடுவாய்
பிரிந்து விடாதே
---அன்பு அதிகரிக்கும் ---
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பல் சுவை கவிதைகள்  Empty Re: பல் சுவை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum