தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by வனவாசி Sat Nov 24, 2012 7:57 am

"மௌனத்தின் இடைவெளி"
உனக்கும் எனக்குமான
உரையாடலின் காலம்
இரு இணைத் தண்டவாளங்களைப்போல்
நீள்கிறது...!

ஒரு விளிம்பில் நானும்
இன்னோர் விளிம்பில் நீயும்
நடக்க......
தடுமாறும் என்னை
உன் சொற்கள் விரல் பிடித்து
அழைத்துச் செல்கின்றன...!

ஈசனின் அடி முடி தேடும்
புராணக்கடவுளர்களைப் போலானது
என் தேடல்....

ஆதி அந்தமட்ற
உன் சொற்களின் பாதையில்
பயணித்த நான்
களைப்புற்று வீடு திரும்புகிறேன்....

ஒரு கவிகனுக்குரிய
பாவனைகளோடு....!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by ஜோர்பா Sat Nov 24, 2012 8:02 am

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி

அருமையான ரசிக்கதக்க கவிதை

ஒவ்வொருமுறையும் நீங்கள் கவிதை பாடும் நேரம் என்று சொல்ல வேண்டியதில்லை,,கவிதைகுரிய பகுதியில் தலைப்பை மட்டும் பதிவிட்டலே போதும்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by வனவாசி Sat Nov 24, 2012 8:22 am

ஜோர்பா wrote:கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி

அருமையான ரசிக்கதக்க கவிதை

ஒவ்வொருமுறையும் நீங்கள் கவிதை பாடும் நேரம் என்று சொல்ல வேண்டியதில்லை,,கவிதைகுரிய பகுதியில் தலைப்பை மட்டும் பதிவிட்டலே போதும்

நன்றி ஜோ..!
அது கவிதை என்னும் ஓர் அடையாளத்திற்காக
இடப்படுவது, இனி திருத்திக்கொள்கிறேன். புன்முறுவல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 8:40 am

உங்கள் கவிதைளில் தொலைத்தேன் எம் மனதை. சூப்பர்

உங்கள் கவிதை பித்தன் ஆகிவிட்டேன் நான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by வனவாசி Sat Nov 24, 2012 8:48 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதைளில் தொலைத்தேன் எம் மனதை. சூப்பர்

உங்கள் கவிதை பித்தன் ஆகிவிட்டேன் நான்.

நன்றி மகா பிரபு. புன்முறுவல்
அது என் சித்தம்....!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by பித்தன் Sat Nov 24, 2012 9:57 am

அருமை
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by ragu Sat Nov 24, 2012 10:10 am

கவிதை சூப்பர்... விருப்பம் தெரிவித்தேன் சூப்பர்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by முரளிராஜா Sat Nov 24, 2012 4:52 pm

அழகான வரிகள் அருமையான கவிதை கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" 534526
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"மௌனத்தின் இடைவெளி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum