தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

View previous topic View next topic Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Mon Nov 26, 2012 11:44 pm



இந்த செய்தியைப் படித்ததும் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

மின்சாரம் பல இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்க முடியும் என்று நமக்குத் தெரியும்.

ஆனால் சுவாசித்தல் மூலம் மின்சாரத்தை பெற முடியும் என்று இந்த தயாரிப்பு சொல்கிறது.

இந்த சாதனமானது நாம் சுவாசிக்கும் காற்றை மின்சாரமாக மாற்றுகிறது. அவ்வாறு மாற்றப்படும் மின்சாரம் மூலம் நாம் பயன்படுத்தும் செல்போனில் உள்ள மின்கலனில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

இனி செல்போனை சார்ஜ் செய்வதற்காக மின்சாரம், சார்ஜர் என இருவேறு பொருட்கள் தேவையில்லை.

நாம் எங்கு சென்றாலும் கையோடு இந்த சாதனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீண்ட நேரப் பயணம் மேற்கொள்ளும்போது இதனை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்போனுக்கு சார்ஜ் செய்துவிடலாம்.

முகத்தில் மாட்டிக்கொள்ளக்கூடிய வகையில் இச்சாதனத்தை பிரேசில் நாட்டைச் சார்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியோ என்பவர் உருவாக்கியுள்ளார்.

இனி எங்கு சென்றாலும் இச்சாதனத்தை கையுடன் எடுத்துச்சென்று செல்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இருபத்தி நான்கு மணிநேரமும் இச்சாதனைத்தை இடைவிடாது பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தூசிகளை வடிகட்டும் மாஸ்காகவும் பயன்படும். அதே வேளையில் செல்போனுக்கும் சார்ஜராகவும் (மின்னேற்றி) பயன்படும்.

தொழில்நுட்பங்கள் தனது எல்லையை விரிவாக்கிக்கொண்டே போகிறது..

இன்னும் என்னென்ன மாயாஜாலங்களெல்லாம் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by mohaideen Tue Nov 27, 2012 2:22 pm

படிக்கும்போது ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

படத்தை காணோமே படம் போட்டால் நன்றாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:31 pm

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். 39034710233861993459113
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by mohaideen Tue Nov 27, 2012 10:01 pm

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். 390347_102338619934591_1338927069_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 10:07 am

mohaideen wrote:சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். 390347_102338619934591_1338927069_n

அண்ணா நான் மேல பதிவு போட்டதை கவனிக்கவில்லையா சமாதனம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by mohaideen Wed Nov 28, 2012 1:35 pm

கவணிக்கவில்லை மன்னக்கவும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 5:38 pm

என்ன அண்ணா இது போய் மன்னிப்பு எல்லாம் போங்க அண்ணா உங்க கூட கா

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:01 pm

செய்தி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படம்தான் ஐசியு வார்டில் அட்மிட் ஆன ஆள் மாதிரி பயமுறுத்துகிறது சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். 919379873
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Thu Nov 29, 2012 7:53 pm

ஜேக் wrote:செய்தி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படம்தான் ஐசியு வார்டில் அட்மிட் ஆன ஆள் மாதிரி பயமுறுத்துகிறது சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். 919379873


கவலை பட வேண்டாம் அண்ணா உங்களிடம் பில் கட்ட சொல்ல மாட்டாங்க லொள்ளு லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by செந்தில் Thu Nov 29, 2012 7:57 pm

சூப்பர் தமிழ் நாட்டுக்கு அவசியமான கண்டுபிடிப்பு சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Thu Nov 29, 2012 7:57 pm

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம். Empty Re: சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum