தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by வனவாசி Sun Dec 02, 2012 8:54 am

உலகில் எல்லோரும்
எல்லோருக்கும் இலவசமாய் கொடுக்கும்
ஒரே விஷயம்
இது மட்டுமே...

செய்பவனுக்கும் தேவை இல்லை
பெறுபவனுக்கும் தேவை இல்லை
தகுதி என்ற ஒன்று....!

யாரும் யாவருக்கும் செய்யலாம்
எவ்வித வரையறையும் இன்றி.
எவர் விருப்பமும் இன்றி.

யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை
இதனால் பயனுண்டா என்று...

ஆனாலும் தொடர்கிறது.....
பின்தொடரும் நிழலைப் போல
எங்கேனும்
எப்போதேனும்
யாதோவொரு மானிடர் மூலம்
"அட்வைஸ்....!"
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:00 am

முற்றிலும் உண்மை
புத்திமதி சொல்லும்பொழுது தான் அதுக்கு தகுதியானவன்தானா என யோசித்து பார்த்தால் புத்திமதி பல பேர் சொல்ல முடியாது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by வனவாசி Sun Dec 02, 2012 9:07 am

முரளிராஜா wrote:முற்றிலும் உண்மை
புத்திமதி சொல்லும்பொழுது தான் அதுக்கு தகுதியானவன்தானா என யோசித்து பார்த்தால் புத்திமதி பல பேர் சொல்ல முடியாது நக்கல்
மிகச் சரி அண்ணா.
அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! பிறந்தநாள் வாழ்த்து
எங்கே இனிப்புகள்? எனக்கு கொண்டாட்டம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:10 am

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Happy+birthday-cake2
எல்லாம் உங்களுக்குதான் எடுத்துக்குங்க நக்கல்

வாழ்த்துக்கு நன்றி நண்பா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by பூ.சசிகுமார் Sun Dec 02, 2012 4:47 pm

நன்றி முரளி அண்ணா


கவிதை அருமை சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by மகா பிரபு Sun Dec 02, 2012 5:51 pm

ரொம்ப சரியா சொன்னிங்க வனவாசி.

ஒரு அட்வைஸ்:
யாருக்கும் அட்வைஸ் பண்ணாதிங்க.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by பூ.சசிகுமார் Sun Dec 02, 2012 5:57 pm

மகா பிரபு wrote:ரொம்ப சரியா சொன்னிங்க வனவாசி.

ஒரு அட்வைஸ்:
யாருக்கும் அட்வைஸ் பண்ணாதிங்க.

ஏன் அண்ணா அண்ணா அப்படி சொல்லுரிங்க அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by ஸ்ரீராம் Sun Dec 02, 2012 6:23 pm

உண்மை உண்மை.
கவிதை அருமையிலும் அருமை தம்பி.
ரசித்தேன் ருசித்தேன் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by வனவாசி Sun Dec 02, 2012 6:25 pm

ஸ்ரீராம் wrote:உண்மை உண்மை.
கவிதை அருமையிலும் அருமை தம்பி.
ரசித்தேன் ருசித்தேன் புன்முறுவல்

நன்றி அண்ணா..! புன்முறுவல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by மகா பிரபு Sun Dec 02, 2012 8:56 pm

என் உயிர் நீயே wrote:
மகா பிரபு wrote:ரொம்ப சரியா சொன்னிங்க வனவாசி.

ஒரு அட்வைஸ்:
யாருக்கும் அட்வைஸ் பண்ணாதிங்க.

ஏன் அண்ணா அண்ணா அப்படி சொல்லுரிங்க அதிர்ச்சி
சும்மா தான் கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" 3137150671 கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by Kingstar Mon Dec 03, 2012 7:42 am

அட்வைஸ்
மிகவும் ரசித்தேன்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by வனவாசி Mon Dec 03, 2012 9:02 am

Kingstar wrote:அட்வைஸ்
மிகவும் ரசித்தேன்
நன்றி கிங்...! நக்கல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by mohaideen Mon Dec 03, 2012 12:20 pm

முற்றிலும் உண்மையான கருத்துக்கள்.

அதற்காக அட்வைஸ் பண்ணாமல் இருக்க முடியாதே.

நம் பிள்ளைகளுக்கு பண்ணித்தானே ஆகவேண்டியிருக்கு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by ரானுஜா Mon Dec 03, 2012 1:36 pm

SUPPER
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by ஜேக் Mon Dec 03, 2012 1:38 pm

ஆலோசனைக்காரர்களால் சுகம் உண்டாகும்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்" Empty Re: கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum