Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
Page 1 of 1 • Share
மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
-
-
‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா.
---------------------------
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படம் வேகமாக
வளர்ந்துவருகிறது.
இதில் சிவா வும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
அதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு விநியோகிப்பாளர்கள்,
ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘கபாலி’ பாணியில் இப்படத்தின் அடுத்த
கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளா ராம் மோகன் ராஜா.
இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில்
படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து மலேசியா
சென்றுள்ளது படக்குழு.
அங்கு சுமார் 35 நாட்கள் படப் பிடிப்பை நடத்த உள்ளனராம்.
அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்,
தொழிற்சாலைகளில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இப்படத்தின் முக்கால் வாசி காட்சிகள் சென்னையில் உள்ள
தனியார் படப்பிடிப்பு தளத்தில், குடிசைப்பகுதி போன்ற
பிரம்மாண்ட அரங்குகள் அமைக் கப்பட்டு படமாக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து ‘வேலைக்காரன்’
உருவாகிவருகிறது. மலையாள நடிகர் பகத் பாசில் தமிழில்
வில்லனாக அறிமுகமாகிறார்.
மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா,
சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய
கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படத்தின் முதல் சுவரொட்டி
ஜுன் 5ஆம் தேதியும் படம் சரஸ்வதி பூசை விடுமுறை நாளிலும்
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
-----------------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» புத்திசாலி வேலைக்காரன்
» யார் வேலைக்காரன்? - சிறுகதை
» எந்திரன் - துபாய் டூ மலேசியா
» விஜய் டிவியில் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் ‘வேலைக்காரன்’ மற்றும் ‘அருவி’
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
» யார் வேலைக்காரன்? - சிறுகதை
» எந்திரன் - துபாய் டூ மலேசியா
» விஜய் டிவியில் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் ‘வேலைக்காரன்’ மற்றும் ‘அருவி’
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|