தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

View previous topic View next topic Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Thu Feb 21, 2013 8:37 pm

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.
முயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும்.

நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்..

இதற்கு தேவையான முதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்..
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Rabbit_white-giant-%2521
ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.

கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.

வகைகள்

இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.

ரோமம் விற்றால் காசு

சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.

முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.

கறியில் மருத்துவ குணம்

முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.

தினமும் 2 மணி நேரம் போதும்

முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.

கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.

முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.

கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.

பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.
குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம்.

அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும்.

அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.

வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?

முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.

முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

பல்கலையில் பயிற்சி

குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.
நோய்கள்
முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
நன்றி-தங்கம் பழனி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 11:42 am

ஆனா இது ரொம்ப கஷ்டம் ப.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 11:50 am

மகா பிரபு wrote:ஆனா இது ரொம்ப கஷ்டம் ப.
கஷ்ட்டப்படாம எதுவும் கிடைக்காது,கஷ்ட்டப்படாம கிடைக்குற எதுவுமே என்னைக்குமே நிலைக்காது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 11:59 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:ஆனா இது ரொம்ப கஷ்டம் ப.
கஷ்ட்டப்படாம எதுவும் கிடைக்காது,கஷ்ட்டப்படாம கிடைக்குற எதுவுமே என்னைக்குமே நிலைக்காது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஒரே தத்துவமா இருக்கே.. முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 12:00 pm

செந்தில் தன கஷ்ட்டத்துக்கு இப்படி டயலாக் சொல்லி மருந்து போட்டுக்கிறார் laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 12:05 pm

முரளிராஜா wrote:செந்தில் தன கஷ்ட்டத்துக்கு இப்படி டயலாக் சொல்லி மருந்து போட்டுக்கிறார் laugh
எப்படி இருந்தாகும் எனக்கு கிடச்சதேல்லாம் நான் கஷ்டப்பட்டதாலதான்னு நீங்களே ஒத்துகிட்டதுக்கு நன்றி அண்ணா! முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 12:14 pm

என்னது அடி உதையா முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 12:26 pm

முரளிராஜா wrote:என்னது அடி உதையா முழித்தல்
அடிஉதை கிடைக்க கஷ்டப்பட வேண்டியதில்லை அண்ணா ,கிடைக்காம இருக்கத்தான் கஷ்டப்படனும் லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 12:29 pm

நீங்க ரெண்டு பெரும் நல்லா அடிவாங்குவிங்க போல.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 12:30 pm

மகா பிரபு wrote:நீங்க ரெண்டு பெரும் நல்லா அடிவாங்குவிங்க போல.. நக்கல்
நாம எல்லோருக்குமே வேறவழி இல்லை லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 12:30 pm

மகா பிரபு wrote:நீங்க ரெண்டு பெரும் நல்லா அடிவாங்குவிங்க போல.. நக்கல்
உங்க அளவுக்கு அதிகம் இல்லை லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 12:33 pm

ஆமா இருந்தாலும் , ரொம்ப அடிக்கிறாங்க.. கண்ணீர் வடி கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 12:42 pm

மகா பிரபு wrote:ஆமா இருந்தாலும் , ரொம்ப அடிக்கிறாங்க.. கண்ணீர் வடி கண்ணீர் வடி
ஆறுதல் அழகூடாது.ஆம்பளைங்க அழகூடாது நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 12:50 pm

இப்படி தான் மனசை தேத்திக்க வேண்டியுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 1:34 pm

மகா பிரபு wrote:இப்படி தான் மனசை தேத்திக்க வேண்டியுள்ளது.
நண்பேன்டா நண்பேன்டா நம்ம முரளி அண்ணன் நிலைமையை பார்த்துமா உங்களுக்கு அழுகை வருது ? நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 1:36 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:இப்படி தான் மனசை தேத்திக்க வேண்டியுள்ளது.
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! 2459753045 முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! 2459753045 நம்ம முரளி அண்ணன பார்த்துமா உங்களுக்கு அழுகை வருது ? முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! 2459753045 முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! 2459753045
இனிமே கத்துக்குறேன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 1:38 pm

முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by செந்தில் Fri Feb 22, 2013 1:52 pm

முரளிராஜா wrote: முழித்தல்
எவளவு அடி வாங்கினாலும் எதுவுமே நடக்காதது போல முளிக்குற உங்க சாதுர்யம்தான் எனக்கு பிரபுவுக்கும் வரமாட்டுது! முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..! Empty Re: முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum