தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ்

View previous topic View next topic Go down

சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ் Empty சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ்

Post by மகா பிரபு Tue Mar 26, 2013 4:58 pm

[You must be registered and logged in to see this image.]

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் எப்போதும் தான் மட்டுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, அனைவரும் வாங்கும் நிலையில், மத்திய விலையில் தொடர்ந்து பல மாடல்களை சாம்சங் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வர இருக்கும் ஸ்மார்ட் போன், காலக்ஸி ஒய் ப்ளஸ். இதன் விலை ரூ.7,200 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலக்ஸி ஒய் ப்ளஸ், ஒரு டூயல் சிம் 3ஜி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆக உள்ளது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 850 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.0. ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத் செயல்படுகின்றன. மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. உள் நினைவகம் 4ஜிபி ஆக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் உள்ளன. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. இந்த மொபைல் போனின் பரிமாணம் 104.0x57.9x12.98 மிமீ. எடை 96 கிராம்

தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ் Empty Re: சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ்

Post by முரளிராஜா Wed Mar 27, 2013 7:37 am

இதன் திரை அளவு குறைவாக உள்ளதே
ஆண்ட்ராய்ட் போனுக்கு பெரிய திரை அவசியம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum