Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
எல்லாப்பருவத்திலும் நட்பு...!
Page 1 of 1 • Share
எல்லாப்பருவத்திலும் நட்பு...!
காதல் ஒரு பருவத்தில் தான் வரும் ஆனால் நட்போ எல்லாப்பருவத்திலும் வரும் அவை ...
மழலைப் பருவத்தில் நட்பு :
உனக்கு என்னைத்தெரியாது என்னை உனக்கு தெரியாது
நீயும் கையசைத்தாய் நானும் கையசைத்தேன் ..
அவ்வளவுதான் ..ஆனாலும் அதில் புரியாத சுகம்
உண்டு ...........!!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
நீயும் நானும் விளையாடுவோம் கிடைத்தவற்றால் அடிபடுவோம் மீண்டும் சந்திப்போம் ..பகமையென்றால் என்ன என்றே தெரியாத நட்பு ..!
காளைப் பருவத்தில் நட்பு :
சுற்றுவதற்கு நட்புத்தேவை வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!
வாலிபப் பருவத்தில் நட்பு :
என் வலியையும் சுகத்தையும் சொல்லவும் கேட்கவும் ஆறுதல் தரவும் நட்புத்தேவை ....!
முதிர்ந்த பின் நட்பு :
வாழ்க்கையின் துன்பங்கள் துயரங்கள் இழப்புக்களை அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு தேவை ..!
நட்புக்கு எல்லையே இல்லை .......!
மழலைப் பருவத்தில் நட்பு :
உனக்கு என்னைத்தெரியாது என்னை உனக்கு தெரியாது
நீயும் கையசைத்தாய் நானும் கையசைத்தேன் ..
அவ்வளவுதான் ..ஆனாலும் அதில் புரியாத சுகம்
உண்டு ...........!!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
நீயும் நானும் விளையாடுவோம் கிடைத்தவற்றால் அடிபடுவோம் மீண்டும் சந்திப்போம் ..பகமையென்றால் என்ன என்றே தெரியாத நட்பு ..!
காளைப் பருவத்தில் நட்பு :
சுற்றுவதற்கு நட்புத்தேவை வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!
வாலிபப் பருவத்தில் நட்பு :
என் வலியையும் சுகத்தையும் சொல்லவும் கேட்கவும் ஆறுதல் தரவும் நட்புத்தேவை ....!
முதிர்ந்த பின் நட்பு :
வாழ்க்கையின் துன்பங்கள் துயரங்கள் இழப்புக்களை அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு தேவை ..!
நட்புக்கு எல்லையே இல்லை .......!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|