தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்.

View previous topic View next topic Go down

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள். Empty இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்.

Post by ஸ்ரீராம் Sat Aug 24, 2013 3:05 pm

கைப்பேசிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அன்ரொயிட் இயங்குதளத்திற்கு ஏராளமான மென்பொருட்களை நீங்கள் தரவிற்க்கி நிறுவிக்கொள்ள முடியும். இவற்றில் பல இலவசமானவை. இவ்வாறு இலவாசமான மென்பொருட்களில் சிறந்தன என கருதிகின்ற மென்பொருட்களை tamilgnn தொழிநுட்ப ஆசிரியர் குழு கீழே தொகுத்து தந்துள்ளது.  நீங்களும் ஒரு அன்ரொயிட் பாவனையாளர் எனின், உடனே இம்மென்பொருள்களை தரவிறக்கி நிறுவிப் பயன்படுத்தி பாருங்கள்.

[You must be registered and logged in to see this link.]

செல்லினம்

உங்கள் அன்ரொயிட் மென்பொருளில் தமிழில் தட்டச்சிடுவதற்கு செல்லினத்தை விட வேறு மென்பொருள் ஏதும் தேவையில்லை. உங்கள் குறுஞ்செய்திகள் தொடக்கம் வேஸ்புக்கில் ஏதாவது தமிழில் எழுதவேண்டும் என்றாலும் செல்லினம் ஒன்றே போதும்.

[You must be registered and logged in to see this image.]

Viber

இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை எடுக்கவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும் பயன்படும் மென்பொருள் இது. (அனேகமான இயங்குதளங்களுக்கு கிடைக்கும் மென்பொருள் இது.)

[You must be registered and logged in to see this image.]


Flipboard

உலகச் செய்திகளை ஒரே இடத்தில் படிக்க அழகான வடிவமைப்புடன் உடைய மென்பொருள் இது.

[You must be registered and logged in to see this image.]


CamScanner

உங்களிடம் ஒரு ஒளிவருடி இல்லையா? கவலையை விடுங்கள். இந்த மென்பொருள் உங்கள் கைப்பேசியை ஒரு சிறந்த ஒளிவருடியாக மாற்றிவிடும்.

[You must be registered and logged in to see this image.]


Google Earth

இது நீங்கள் முன்னரே கேள்விப்பட் ஒன்றாகத்தான இருக்கும். இந்த பூமியை உங்கள் கைப்பேசியிலிருந்தே சுற்றிப் பார்த்திடலாம் இந்த மென்பொருளை பயன்படுத்தி.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.].

நன்றி: tamilgnn.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள். Empty Re: இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்.

Post by முரளிராஜா Sun Aug 25, 2013 8:42 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள். Empty Re: இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்.

Post by Muthumohamed Sun Aug 25, 2013 8:24 pm

நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள். Empty Re: இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum