தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!

View previous topic View next topic Go down

உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!  Empty உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 11:18 am

[You must be registered and logged in to see this image.]

மது உடலின், உணவு மண்டலத்தின் வாசலான வாயை கவனமாகக் கவனித்து வர வேண்டும். வாய் பல்வேறு நோய் அறிகுறிகளையும் காட்டலாம். அவற்றில் சில...

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது இதற்கு, உடலில் நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது என்று அர்த்தம். உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹைட்ரேஜன்' ஏற்படுகிறது. மேலும் அதிகமாக வியர்ப்பது, நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்குக் காரணமாகும்.


தீர்வு: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதனுடன் பழங்களை அல்லது பழச்சாறை அருந்துவது பலன் தரும். பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் பற்களில் ஈறு வடியும். ஈறுகளிலும், அவற்றின் அடியில் இருக்கும் எலும்புகளி ஈறுகளில் ரத்தம் வடிதல்லும் தொற்றுநோய் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

தீர்வு: தினமும் பற்களை சுத்தமாகத் துலக்குவதும், பற் காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்டிபாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் மூலம் வாய் கொப்பளிப்பது நல்லது. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்வாய்ப்புண் இருந்தால் இவ்வாறு வாய் முழுவதும் வலி ஏற்படும்.

அதிகமான மன அழுத்தத்தாலும் வாய்ப்புண் ஏற்படலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு மற்றும் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி 12 குறைவினாலும் இப்படி ஏற்படலாம்.

தீர்வு: மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தியானம், யோகா செய்வதாலும் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் கிருமித் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!  Empty Re: உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!

Post by Muthumohamed Wed Aug 28, 2013 12:14 pm

நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!  Empty Re: உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!

Post by சரண் Wed Aug 28, 2013 1:46 pm

நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி அண்ணா...

கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!  Empty Re: உடலின் வாசலான வாயை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum