தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

View previous topic View next topic Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முழுமுதலோன் Sun Sep 01, 2013 2:30 pm


ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

சாதத்துக்கு...

பொன்னி பச்சரிசி - 2 கப், 
உப்பு - தேவையான அளவு, 
மஞ்சள் தூள் - சிறிது, 
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.
பொடிப்பதற்கு...
காய்ந்த மிளகாய் - 4, 
தனியா, கடலைப் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன், 
சுத்தமான கருப்பு எள் - 2 டீஸ்பூன், 
கொப்பரைத் தேங்காய் - கால் மூடி.
புளிக் கரைசலுக்கு...
கருப்பு புளி - ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு, 
வெல்லம் - எலுமிச்சை அளவு, 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

தாளிக்க...

நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப, 
கடுகு - அரை டீஸ்பூன், 
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 1 டேபிள் ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, 
வேர்க்கடலை - அரை கப், 

கறிவேப்பிலை சிறிது.
பொடிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். எள்ளையும், தேங்காய் கொப்பரையையும் கடைசியில் சேர்த்துப் பொடிக்கவும். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று சுற்றி எடுக்கவும். புளி, வெல்லம் இரண்டையும் சுத்தம் செய்து புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்து அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைக்கவும். 

அதைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரி, உதிரியான சாதமாக வடிக்கவும். பின் அதை ஒரு தட்டில் கொட்டிப் பரப்பி, சிறிது உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும். எண்ணெயைக் காய வைத்து தேவையான அளவு கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, புளிக் கரைசலுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். 

இப்போது சாதத்தில் கொஞ்சம் தாளித்த புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து, அதற்கு மேல் பொடியைத் தூவிக் கிளறவும். உப்பு, புளி, காரம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து, அதற்கு மேல் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலையை இன்னும் கொஞ்சம் தூவி அலங்கரித்து, ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை 2-3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். கை படாமல் வைத்திருக்க வேண்டும். 

கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும். காரமான உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் வறுவலுடன் பரிமாறலாம்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:06 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:14 pm

செய்து பார்க்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:15 pm

ரானுஜா wrote:செய்து பார்க்கிறேன்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:19 pm

இத்தனை பேரைக் கூட்டிக்கிட்டு இப்பவே வராதிங்க...
இப்போ செய்யல செய்யும் போது சொல்றேன் ....அப்போ வாங்க மு.ரா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:21 pm

சரிக்கா சீக்கிரம் சொல்லுங்க கடன்காரன் தொல்லை தாங்க முடியலை அவங்களை அழைச்சுகிட்டு வரேன் நீங்க உங்க கை வண்ணத்தில் புன்முறுவல்  புளியோதரை செய்து அவங்களுக்கு கொடுத்து கச்சிதமா அவங்க கதைய முடிச்சிடுங்க laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:25 pm

முரளிராஜா wrote:சரிக்கா சீக்கிரம் சொல்லுங்க கடன்காரன் தொல்லை தாங்க முடியலை அவங்களை அழைச்சுகிட்டு வரேன் நீங்க உங்க கை வண்ணத்தில் புன்முறுவல்  புளியோதரை செய்து அவங்களுக்கு கொடுத்து கச்சிதமா அவங்க கதைய முடிச்சிடுங்க laugh 
ஏன் நான் நல்லா இருக்குறது பிடிக்கலயா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:26 pm

அவங்க நல்லா இருக்கறது பிடிக்கலை புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:34 pm

முரளிராஜா wrote:அவங்க நல்லா இருக்கறது பிடிக்கலை புன்முறுவல் புன்முறுவல் 
உங்களுக்கு கடன் குடுத்துட்டு எப்படி அவுங்க நல்லா irukka முடியும் .....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:37 pm

வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:42 pm

முரளிராஜா wrote:வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி நக்கல் 
சரி உங்க நேர்மைய இப்போ பார்க்கிறேன்... ஒரு பத்தாயிரம் அனுப்புங்கரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:42 pm

முரளிராஜா wrote:வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி நக்கல் 
சரி உங்க நேர்மைய இப்போ பார்க்கிறேன்... ஒரு பத்தாயிரம் அனுப்புங்கரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:44 pm

உங்ககிட்ட நான் கொடுத்த பத்தாயிரம் ரூபாயே இன்னும் நீங்க திருப்பி தரலையே அக்கா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:46 pm

முரளிராஜா wrote:உங்ககிட்ட நான் கொடுத்த பத்தாயிரம் ரூபாயே இன்னும் நீங்க திருப்பி தரலையே அக்கா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
இதோ தெரிஞ்சிருச்சுல உங்க நேர்மை? நான் குடுத்த ஒரு லட்ச ரூபாயை மறந்துட்டு நீங்க குடுத்த 10ஆயிரம் தான் கண்ணூக்கு தெரியுதா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:47 pm

இதுல குற வேஷம் போட்டு அழுகை வேற
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:48 pm

அக்கா என்ன மறந்துட்டிங்களா நான் இதுவரை உங்களுக்கு கொடுத்தது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மீதி பத்தாயிரத்தைதான் கேட்டேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 3:51 pm

முரளிராஜா wrote:அக்கா என்ன மறந்துட்டிங்களா நான் இதுவரை உங்களுக்கு கொடுத்தது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மீதி பத்தாயிரத்தைதான் கேட்டேன்
அக்காவா? ஆமா யார் நீங்க?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 3:55 pm

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா நல்வரவு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by ரானுஜா Sun Sep 01, 2013 4:01 pm

ம்ம்ம் அது...laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by Muthumohamed Sun Sep 01, 2013 4:04 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by mohaideen Sun Sep 01, 2013 6:57 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum