தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - எந்த அணி கோப்பையை வெல்லும்?

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_lcap71%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_rcap 71% 
[ 5 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_lcap0%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_rcap 0% 
[ 0 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_lcap0%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_rcap 0% 
[ 0 ]
டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_lcap14%டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Vote_rcap 14% 
[ 1 ]

Total Votes : 7
 
Poll closed

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 5:02 pm

First topic message reminder :

இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை 2012 தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி முதல் போட்டியில் (செப்., 18) ஜிம்பாப்வேயை சந்திக்கிறது.

கேப்டனாக தோனியும், துணை கேப்டனாக விராத் கோஹ்லியும் பணியை தொடர உள்ளனர். ஷேவாக், கம்பிர், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இளம் வீரர்களான மனோஜ் திவாரி, அசோக் டின்டா, அஸ்வின், உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்:

  • முதல் முறையாக கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைத்த மாதிரி உணர்கிறேன்! -யுவராஜ் சிங்

  • டுவென்டி-20 ஓவர் உலக கோப்பையை இலங்கை அணி வெல்லும் - வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா

  • பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றும் - முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம்

டுவென்டி20 உலக கோப்பை 2012

Group A - England (A1), India (A2) and Afghanistan
Group B - Australia (B1), West Indies (B2) and Ireland
Group C - South Africa (C1), Sri Lanka (C2) and Zimbabwe
Group D - New Zealand (D1), Pakistan (D2) and Bangladesh

Sep-2012
Tue 18
14:30 GMT, 19:30 local 1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Wed 19
10:00 GMT, 15:30 local 2nd Match, Group B - Australia v Ireland
R.Premadasa Stadium, Colombo

Wed 19
14:00 GMT, 19:30 local 3rd Match, Group A - India v Afghanistan
R.Premadasa Stadium, Colombo

Thu 20
14:00 GMT, 19:30 local 4th Match, Group C - South Africa v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Fri 21
10:00 GMT, 15:30 local 5th Match, Group D - Bangladesh v New Zealand
Pallekele International Cricket Stadium, Kandy

Fri 21
14:00 GMT, 19:30 local 6th Match, Group A - England v Afghanistan
R.Premadasa Stadium, Colombo

Sat 22
10:00 GMT, 15:30 local 7th Match, Group C - Sri Lanka v South Africa
Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

Sat 22
14:00 GMT, 19:30 local 8th Match, Group B - Australia v West Indies
R.Premadasa Stadium, Colombo

[color=darkred]Sun 23
10:00 GMT, 15:30 local 9th Match, Group D - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium, Kandy

Sun 23
14:00 GMT, 19:30 local 10th Match, Group A - India v England
R.Premadasa Stadium, Colombo

Mon 24
14:00 GMT, 19:30 local 11th Match, Group B - West Indies v Ireland
R.Premadasa Stadium, Colombo

Tue 25
14:00 GMT, 19:30 local 12th Match, Group D - Pakistan v Bangladesh
Pallekele International Cricket Stadium, Kandy

Thu 27
10:00 GMT, 15:30 local 13th Match, Super Eights, Group 1 - C1 v D2
Pallekele International Cricket Stadium, Kandy

Thu 27
14:00 GMT, 19:30 local 14th Match, Super Eights, Group 1 - A1 v B2
Pallekele International Cricket Stadium, Kandy

Fri 28
10:00 GMT, 15:30 local 15th Match, Super Eights, Group 2 - D1 v C2
R.Premadasa Stadium, Colombo

Fri 28
14:00 GMT, 19:30 local 16th Match, Super Eights, Group 2 - B1 v A2
R.Premadasa Stadium, Colombo

Sat 29
10:00 GMT, 15:30 local 17th Match, Super Eights, Group 1 - C1 v B2
Pallekele International Cricket Stadium, Kandy

Sat 29
14:00 GMT, 19:30 local 18th Match, Super Eights, Group 1 - B1 v C2
Pallekele International Cricket Stadium, Kandy

Sun 30
10:00 GMT, 15:30 local 19th Match, Super Eights, Group 2 - D1 v A2
R.Premadasa Stadium, Colombo

Sun 30
14:00 GMT, 19:30 local 20th Match, Super Eights, Group 2 - B2 v D2
R.Premadasa Stadium, Colombo

Oct-2012
Mon 01
10:00 GMT, 15:30 local 21st Match, Super Eights, Group 1 - A1 v C1
Pallekele International Cricket Stadium, Kandy

Mon 01
14:00 GMT, 19:30 local 22nd Match, Super Eights, Group 1 - B1 v D1
Pallekele International Cricket Stadium, Kandy

Tue 02
10:00 GMT, 15:30 local 23rd Match, Super Eights, Group 2 - A2 v C2
R.Premadasa Stadium, Colombo

Tue 02
14:00 GMT, 19:30 local 24th Match, Super Eights, Group 2 - A1 v D2
R.Premadasa Stadium, Colombo

Thu 04
14:00 GMT, 19:30 local 1st Semi-Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

Fri 05
14:00 GMT, 19:30 local 2nd Semi-Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

Sun 07
14:00 GMT, 19:30 local Final - TBC v TBC
R.Premadasa Stadium, Colombo

அணைத்து விளையாட்டுகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.

நம் இந்திய அணி வெற்றி பெற ப்ராப்திப்போம்

என் அடுத்த பதிவில் மேலும் பல புதிய செய்திகளை பகிர்வேன், நீங்களும் பகிரலாம்.

- கௌரிசங்கர்

Last edited by கௌரிசங்கர் on Sun Sep 09, 2012 5:08 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:15 pm

பாகிஸ்தானின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:16 pm

1 ஓவருக்கு 9 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை துவக்கியிருக்கிறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 5:18 pm

பார்ப்போம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:21 pm

போற போக்க பாத்தா 10 ஓவர்ல ஜெயிச்சுருவாங்க போல

2 ஓவர் 20 ரன்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:27 pm

இம்ரான் நசீர் அவுட்டு

ஸ்டீன் அருமையான பவுலிங்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:30 pm

இலங்கை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்ததே

வந்தாரய்யா பீட்டர்சன் போட்டாரய்யா முதல் பந்து அடச்சே கேட்ச் மிஸ்

இரண்டாவது பந்துல அவுட்டு ஹபீஸ்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:33 pm

சூப்பர் சூப்பர் பீட்டர்சன்னுக்கு 2வது விக்கெட்

ஜம்செட்டும் அவுட் ஆயிட்டாரு

4 ஓவர் 31/3
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:39 pm

6 ஓவர்களுக்கு 37 ரன்களுக்கு 3 விக்கெட்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 5:42 pm

கம்ரான் அக்மல் அவுட்டு

இப்பதான் போத்தா வந்தாரு வந்த உடனே அக்மல அவுட் ஆக்கிட்டாரு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 5:46 pm

விறுவிறுப்பான ஆட்டம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 5:53 pm

54-4
9.3
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 6:02 pm

5 வது விக்கெட் காலி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 6:20 pm

89-7
15.3
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Fri Sep 28, 2012 6:22 pm

எப்படிடா சொன்னது சரியாப் போச்சா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Tue Oct 02, 2012 4:32 pm

அடி பின்றாங்கப்பா நம்ம நிலைமை என்ன ஆகும்னு தெரியலையே டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 1355951267
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Tue Oct 02, 2012 5:13 pm

பாகிஸ்தான் அணி கேப்டன் சொன்ன மாதிரியே 149 ரன் அடிச்சிட்டாங்க

ஆஸ்திரேலியாவிற்கு இலக்கு 150 ரன்கள்

ஆக்ரோசமாய் விளையாடும் ஆஸ்திரேலியா இப்ப எப்படி விளையாட போகுதுன்னு பாப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Tue Oct 02, 2012 6:15 pm

ஆஸ்திரேலியா இப்படி மோசமான ஒரு ஆட்டத்தையும் விளையாடமுடியும் , இந்தியாவிற்கு எதிராக நாங்கள் இப்படி கூட விளையாடுவோம் என்று நினைக்கிற ஆஸ்திரேலியாவை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 7:32 pm

ஆமாம் தம்பி... ஆஸி. இப்படி மண்ணை கவ்வும்னு நினைத்துக் கூட பார்க்கல...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 7:52 pm

இன்றைய ஆட்டத்தின் விவரங்கள் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
இது தானியங்கி பட்டியல்:

Last edited by கௌரிசங்கர் on Tue Oct 02, 2012 8:02 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 8:00 pm

கம்பிரும், விராட்டும் இப்படி ஏமாற்றி விட்டார்களே?

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 8:04 pm

சேவாக்கும் காலி... எல்லாம் வீட்டை பார்க்க வர போறாங்க போல.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Tue Oct 02, 2012 10:59 pm

கடைசில ஜெயிச்சு புட்டோம்ல ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 7:28 am

ரன்ரேட் படி இந்தியா வெளியேற்றம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Manik Wed Oct 03, 2012 3:00 pm

வர வர கிரிக்கெட்டை பாக்கவே கடுப்பா இருக்கு...........

2 அணிகள் மட்டுமே மோதும் டோர்னமண்ட்தான் இனி பார்க்கனும் அப்பதான் ஒழுங்கா விளையாடுவாங்க போல
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை - Page 2 Empty Re: டுவென்டி20 உலக கோப்பை 2012 - ஒரு சிறிய பார்வை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum