Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குச்சிமிட்டாய் - குட்டிகதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
குச்சிமிட்டாய் - குட்டிகதை
ஒரு பையன் கிட்ட சில குச்சிமிட்டாய்க ள் இருந்தது அதேமாதிரி ஒரு பொண்ணு கிட்ட வேற சில மிட்டாய்கள் இருக்குது. அந்த பையன் "உன்கிட்ட இருக்குற மிட்டாய்களையும் என்ன கிட்ட இருக்குற குச்சிமிட்டாய்க ளையும் மாத்திக்கலாமா? " ன்னு கேட்குறான். அந்த பொண்ணும் "சரி மாத்திக்கலாம்" ன்னு சொன்னாள்.
அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் அவங்க அவங்க மிட்டாய்களை மாற்றி கொண்டாங்க. ஆனால், அந்த பையன் மட்டும் தன்கிட்ட இருப்பதுலேயே நல்ல குச்சிமிட்டாய் ஒன்ன வச்சிகிட்டு மத்தது எல்லாம் கொடுத்தான்.
அந்தநாள் இரவு அந்த பொண்ணு நிம்மதியா தூங்கிட்டு இருந்தாள். ஆனால், அந்த பையனுக்குஇரவு தூக்கமே வரவில்லை. அவன் நான் ஒரு குச்சிமிட்டாய் கொடுக்காம ஏமாத்துனது போலவே அவளும் ஏமாதிருப்பாலோன் னு யோசிகிட்டே தூக்கத்தையே இழந்து விட்டான்.
கருத்து:-
நீங்கள் 100 சதவிகிதம் உங்கள் உறவை கொடுக்கவில்லை என்றால் உங்களுக்குள் அந்த உறவை பற்றி தேவை இல்லாத சந்தேகங்கள் எழும்.
இது காதல், நட்பு போன்ற எல்லாத்துக்கும் பொருந்தும்.
இணையம்
அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் அவங்க அவங்க மிட்டாய்களை மாற்றி கொண்டாங்க. ஆனால், அந்த பையன் மட்டும் தன்கிட்ட இருப்பதுலேயே நல்ல குச்சிமிட்டாய் ஒன்ன வச்சிகிட்டு மத்தது எல்லாம் கொடுத்தான்.
அந்தநாள் இரவு அந்த பொண்ணு நிம்மதியா தூங்கிட்டு இருந்தாள். ஆனால், அந்த பையனுக்குஇரவு தூக்கமே வரவில்லை. அவன் நான் ஒரு குச்சிமிட்டாய் கொடுக்காம ஏமாத்துனது போலவே அவளும் ஏமாதிருப்பாலோன் னு யோசிகிட்டே தூக்கத்தையே இழந்து விட்டான்.
கருத்து:-
நீங்கள் 100 சதவிகிதம் உங்கள் உறவை கொடுக்கவில்லை என்றால் உங்களுக்குள் அந்த உறவை பற்றி தேவை இல்லாத சந்தேகங்கள் எழும்.
இது காதல், நட்பு போன்ற எல்லாத்துக்கும் பொருந்தும்.
இணையம்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
சு(கு)ட்டி கதையானாலும் மிகவும் அருமை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
அருமை கபிலன், சும்மா நச்சுன்னு இருக்கு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
உங்களையே சிந்திக்க வச்சுடுச்சா இந்த கதை?ஜெயம் wrote:சிந்திக்க வேண்டிய கதை.
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
சூர்யா wrote:அந்த பாட்டிகிட்ட எத்தனை குச்சி மிட்டாய மறைச்ச கபிலா?
:pirat:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
பயபுள்ள கேள்வி கேட்டா பதில் சொல்லுதா பாருகபிலன் wrote:சூர்யா wrote:அந்த பாட்டிகிட்ட எத்தனை குச்சி மிட்டாய மறைச்ச கபிலா?
:pirat:
Re: குச்சிமிட்டாய் - குட்டிகதை
சூர்யா wrote:பயபுள்ள கேள்வி கேட்டா பதில் சொல்லுதா பாருகபிலன் wrote:சூர்யா wrote:அந்த பாட்டிகிட்ட எத்தனை குச்சி மிட்டாய மறைச்ச கபிலா?
:pirat:
எப்பிடி சொன்னாலும் மாட்டுறது நான் தான் ஏன் வீண் வம்பு
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|