தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

View previous topic View next topic Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by பகவதி Thu Sep 13, 2012 9:08 am

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 421682_345618732199873_1311920605_n


அந்தக் கடிதம் எழுதப் பட்டு 81 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தூக்குமேடையில் ஏறுவதற்கு இன்னும் 24 மணிநேரம் மட்டும் இருந்தபோது, 24 வயதான அந்த மாவீரன் பகத்சிங், தன நண்பர்களுக்கு எழுதிய கடிதம் அது.

சிறையிலிருந்து நீ தப்பிச் செல்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யட்டுமா? என நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள் .அந்த தகவல் ,பகத்சிங்கை சிந்திக்க தூண்டியது.

சிறையிலிருந்து தப்பிச் சென்று புரட்சிப் பணிகளில் ஈடுபடுவதா அல்லது தூக்குமேடையேறி வீர இளைஞர்களுக்கு முன்னோடியாவதா என்ற குழப்பம் பகத்சிங்கிற்கு ஏற்பட்டது.

இறுதியில் தூக்கு மேடை ஏறுவதே விடுதலை போராட்டம் வீரியம் பெற உதவும் என முடிவெடுத்தார்.

அம்முடிவைத் தன் நண்பர்களுக்கு எழுதி, ரகசியமாகக் சிறைக்கு வெளியில் அனுப்பி வைத்தார்.

1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் எழுதப்பட்ட அக்கடிதம் - அதுதான் பகத்சிங்கின் கடைசிக் கடிதம் -லக்னோவிலுள்ள விடுதலைப் போராட்ட ஆய்வு மைய நூலகத்திலும் புதுதில்லியில் உள்ள தேசிய ஆவன காப்பகத்திலுமுள்ளது.

அந்தக் கடிதம், இப்படித் தொடங்குகிறது.

தோழர்களே,

உயிர் வாழும் விருப்பம் இயற்கையானது.

எனக்குள்ளும் அது இருக்கிறது.

ஆனால் புன்னகையோடு நான் தூக்குமேடையில் ஏறுவேனாகில், அந்நிலை, தங்கள் குழந்தைகளும் பகத்சிங்காக வேண்டுமென்ற எண்ணத்தை, இந்தியத் தாய்மார்களிடம் உருவாக்கும்.

இவ்வாறு நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்போரின் எண்ணிக்கை அளவிறந்து கூடும்.

அதற்கு பின்பு, புரட்சியின் வேகத்தை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது.

அவர்களின் வலிமையும் அரக்கத் தனமான முயற்சிகளும்கூட, முன்னெடுத்துச் செல்லும் புரட்சியைத் தடுத்துவிட முடியாது.


net
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by Manik Thu Sep 13, 2012 9:36 am

இந்த கடிதத்தை படிக்கும் போதே நமக்குள்ளும் ஒரு வீரம் வெறி வருகிறதே

நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by மகா பிரபு Thu Sep 13, 2012 10:00 am

என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க பிறத்தநாள் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by ஸ்ரீராம் Thu Sep 13, 2012 10:11 am

உருக்கமான பதிவு. பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by செந்தில் Thu Sep 13, 2012 12:27 pm

மதிப்பிடமுடியாத தியாகம்,இப்போது இந்த அரசியல் வா(வியா) திகளால் பாலாய் போகிறது
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 12:49 pm

செந்தில் wrote:மதிப்பிடமுடியாத தியாகம்,இப்போது இந்த அரசியல் வா(வியா) திகளால் பாலாய் போகிறது
செந்தில் எங்க பாலாய் போவுது? லொள்ளு
உறை ஊத்தி வைங்க தயிராகும் அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by செந்தில் Thu Sep 13, 2012 12:57 pm

சூர்யா wrote:
செந்தில் wrote:மதிப்பிடமுடியாத தியாகம்,இப்போது இந்த அரசியல் வா(வியா) திகளால் பாலாய் போகிறது
செந்தில் எங்க பாலாய் போவுது? லொள்ளு
உறை ஊத்தி வைங்க தயிராகும் அதிர்ச்சி
அதான் நம்மள தயீராக்கி மோராக்கி,நம்ம உயிர கடையுராங்களே நம்ம அரசியல்வாதிகள்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 1:04 pm

பயபுள்ளை எப்படி பேச்சை மாத்துது பாரு :bounce:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by செந்தில் Thu Sep 13, 2012 1:58 pm

சூர்யா wrote:பயபுள்ளை எப்படி பேச்சை மாத்துது பாரு :bounce:
உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் தல
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 2:44 pm

:989:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum